Up To What Age Should Children Sleep With Parents : குழந்தைகள் பலர், வளர்ந்த பின்பும் கூட தங்களின் பெற்றோர்களுடன் உறங்குவர். எந்த வயது வரை அவர்கள் பெற்றோருடன் உறங்கலாம் தெரியுமா?
குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இடையே இருக்கும் தொடர்பு வெகுவாக குறைந்து வருகிறது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளிடம் என்ன கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை அதிகம் மறந்திடவிட்டனர். குழந்தைகள் அனைத்தும் பள்ளியில் கற்றுக்கொள்வார்கள் என்று உதாசணப்படுத்திகிறீர்கள். மேலும் இது குறித்துப் படிக்கவும்.
How To Handle Stubborn Kids : நம் வீட்டில் இருக்கும் குட்டி வாண்டுகள் எப்போதும் நம் பேச்சை கேட்காமல் போகும். அப்போது, நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
How To Identify Kids Lying : குழந்தைகள், ஒன்றும் தெரியாதவர்கள்தான் என்றாலும், அவர்கள் தவறு செய்யும் போது ஆரம்பத்திலேயே அதனை கண்டிப்பது பெற்றோர்களின் கடமையாகும். குழந்தைகள் பொய் கூறுவதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா?
உங்கள் குழந்தையின் உயரத்தை நிர்ணயிப்பதில் மரபணுக்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றாலும், சரியான ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்குவது, சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வது ஆகியவற்றின் மூலம் உங்கள் குழந்தையின் உயரத்தை அதிகரிக்கலாம்.
Parenting Tips From Virat Kohli Anushka Sharma : இந்திய கிரிக்கெட் வீரரும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள், தங்களின் குழந்தைகளை எப்படி வளர்க்கின்றனர் தெரியுமா?
10 Things Kids Must Learn Before 10 : உங்கள் குழந்தைகள், 10 வயது ஆவதற்கு முன்னர், ‘இந்த’ முக்கியமான 10 விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அவை என்ன தெரியுமா?
Child Care Tips : குழந்தைகள் பொதுவாக கை சூப்புவதை வழக்கமாக வைத்திருப்பார்கள் என்றாலும் இரண்டு வயதுக்கு மேலும் தொடர்ந்தால் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
பொதுவாக குழந்தைகள் தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை அப்படியே உள்வாங்கி அதே போல நடக்கின்றன. பேசுவது, சிரிப்பது, சாப்பிடுவது என ஒவ்வொன்றையும் பெற்றோர்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.