என்றும் இளமையில் மின்னும் காஜல் அகர்வால் கிளிக்ஸ்

நடிகை காஜல் அகர்வால் சேலையில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன் புகைப்படத்தொகுப்பு, இதோ...

  • Dec 16, 2022, 16:23 PM IST

 

 


 

 

 

1 /5

காஜல் அகர்வால் இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துள்ளார்.   

2 /5

37 வயாதன காஜல் அகர்வாலுக்கு, கௌதம் கிட்ச்லு என்பவருடன் 2020ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 

3 /5

அவருக்கு 8 மாதத்தில், நீல் கிட்ச்லு என்ற ஆண் குழந்தை உள்ளது.    

4 /5

காஜல் நடிப்பில் தமிழில், கருங்காப்பியம், கோஷ்டி, இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.   

5 /5

அவரை இன்ஸ்டாகிராமில் 2 கோடியே 43 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.