நீச்சல் குளத்தில் ஜில்லுனு ஒரு குளியல்... நடிகை பூமிகா புகைப்படங்கள்!

நடிகை பூமிகா நிச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன் புகைப்படத்தொகுப்பு, இதோ..

  • Dec 16, 2022, 16:19 PM IST

 

 


 

 

 

1 /4

தமிழில் பத்ரி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பூமிகா. 

2 /4

இதையடுத்து, ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல், சித்திரையில் நிலாச்சோறு, களவாடிய பொழுதுகள், யூடர்ன், கொலையுதிர் காலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.   

3 /4

தற்போது, கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளார்.   

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் பத்து லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.