இன்றைய ராசிபலன் 17 மே 2022: ஜோதிடத்தில் மொத்தம் பன்னிரண்டு ராசிகள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாகச் சொல்ல வேண்டும்.
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ போதுமான பணம் இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் பல சமயங்களில், பல வகைகளில் கடுமையாக முயற்சி செய்த பிறகும், வருமானம் அதிகரிக்கப்பதில்லை.
வெற்றி, ஆரோக்கியம், தன்னம்பிக்கை ஆகியவற்றுக்கு காரணமான சூரியனும், புத்திசாலித்தனம், செல்வச்செழிப்பு ஆகியவற்றிற்கு காரணமான புதனும் கூட்டணி அமைத்துள்ளனர்.
எப்போதும் சலசலவென்று பேசிக் கொண்டே இருக்கும் சில ராசிகள் இவை. நீங்களும் வாயாடி என்று பெயர் பெற்றவராக இருந்தால் இந்த ராசிகளில் ஒன்றாக இருக்கும் உங்கள் ராசி.
சந்திரன், குரு, புதன், சுக்கிரன் எனும் நால்வரும் கேந்திரங்களில் அமைந்தால் ஜாதகர் பெரும் செல்வந்தராகலாம்... ஆனால் அதை அனுபவிக்க விடுவது சனீஸ்வரர் தான்...
ராகுவின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் பிரச்சனைகளை அதிகரிக்கப் போகிறது. அவர்கள் கவனமாக இருப்பதுடன், சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுத்து பாதிப்புகளை குறைத்துக் கொள்ளவேண்டும்
ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆபத்தான கோபம் கொண்டவர் சனி தேவன் என்று நம்பப்படுகிறது. இதனால் சனி கிரகத்தை வலுப்படுத்தும் பரிகாரங்கள் மூலம் அவரை அமைதிபடுத்தினால், அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.
Personality by Zodiac Sign: சில ராசிக்கார பெண்கள், தங்கள் காதலனுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.
Astrology: புதனின் மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள்.