மாஸ்டர் நாயகி மாளவிகாவின் ஹாட் கிளிக்ஸ் !

மாடர்ன் உடையில் நடிகை மாளவிகா மோகனனின் சில ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.

1 /4

அடிக்கடி கவர்ச்சியான பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பவர் நடிகை மாளவிகா மேனன்.

2 /4

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்.

3 /4

படங்களில் நடித்து பிரபலமானதைவிட கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானவர் இவர்.

4 /4

தற்போது இவர் ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக கிளாமராக வெளியிட்டுள்ள சில கிளிக்ஸ் வைரலாகியுள்ளது.