ஓவியா to த்ரிஷா..வீடியோ லீக் சர்ச்சையில் சிக்கிய தமிழ் நடிகைகள்!

Oviya To Trisha Tamil Actress In Video Leak Controversy : நடிகை ஓவியாவின் தனிப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இதே போல, பல தமிழ் நடிகைகள் சர்ச்சையில் இதற்கு முன்னர் சிக்கியிருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?

Oviya To Trisha Tamil Actress In Video Leak Controversy : கடந்த 4 நாட்களாக இணையதளம் முழுவதும் நடிகை ஓவியா குறித்த பேச்சாகத்தான் இருக்கிறது. இவர் படுக்கையில் ஒருவருடன் இருக்கும் தனிப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள், ஓவியாவின் சமூக வலைதள போட்டோக்களில் “வீடியோ இன்னும் கொஞ்சம் நீளமாக இருந்திருக்கலாம்” என்று கூற, அதற்கு அவரும் “அடுத்த முறை செய்து விடலாம்” என்பது போல பதிலளித்துள்ளார். இது இணைய வாசிகளை ஆச்சரியப்பட செய்திருக்கிறது. ஓவியாவை போலவே, இன்னும் சில தமிழ் நடிகைகள் இந்த சர்ச்சையில் சிக்கியிருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா? 

1 /8

நடிகை ஓவியாவின் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து, உள்ளூர் ஊடகம் முதல் நேஷனல் ஊடகம் வரை அனைத்தும அவரைப்பற்றி பேசி வருகின்றது. இந்த நிலையில், அவரைப்போல ப்ரைவேட் வீடியோ மற்றும் போட்டோ சர்ச்சைகளில் சிக்கிய நடிகைகள் குறித்து இங்கு பார்ப்போம். 

2 /8

நடிகை வசுந்த்ரா, தனது காதலனுடன் இருந்த புகைப்படங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வைரலானது. 

3 /8

நடிகை நயன்தாரா, சிம்புவை காதலித்து வந்த காலத்தில் அவருக்கு முத்தம் கொடுப்பது போல இருந்த போட்டோக்கள் அப்போது இணையத்தில் லீக் ஆகி வைரலானது.

4 /8

நடிகையும் கமல்ஹாசனின் மகளுமான அக்‌ஷரா ஹாசன், உள்ளாடைகளுடன் இருந்த புகைப்படங்கள் அவர் சினிமாவில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் வைரலானது. 

5 /8

பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா, சுசி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கிய பிரபலங்களுள் ஒருவர். அனிருத்துக்கு முத்தம் கொடுப்பது போல இருந்த இவரது புகைப்படம் இணையத்தில் வைரலானது. 

6 /8

நடிகை ரஞ்சிதா, நித்யானந்தாவுடன் இருந்த பிரைவேட் புகைப்படங்களும் வீடியோக்களும் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

7 /8

2013ஆம் ஆண்டு நடிகை த்ரிஷா பாத்ரூமில் இருப்பது போன்ற வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது. பின்னர், அது அவர் இல்லை என்று கூறப்பட்டது. 

8 /8

நடிகை ஓவியா, சிலர் தன் போஸ்டில் வந்து கேட்ட கேள்விகளுக்கு அவர்களுக்கு நெத்தியடி கொடுப்பது போல வெளியிட்டிருந்த பதில் கமெண்டுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.