Sukran Peyarchi Palangal 2025: ஜூன் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகும். ஒருபுறம், குருவும் சூரியனும் மிதுன ராசியில் ராஜயோகத்தை உருவாக்கிறது, அதே நேரத்தில் சுக்கிரனும் ராஜயோகத்தை உருவாக்குகிறார்.
Sukran Peyarchi: சுப கிரகமான சுக்கிரன் ஜூன் 29, 2025 அன்று பிற்பகல் 1:56 மணிக்கு ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவார். இதனால் யாருக்கு அதிக நன்மைகள் நடக்கும்? முழு ராசிபலனை இங்கே காணலாம்.
ஜூன் 13 ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான பரணியில் பெயர்ச்சி அடைவார். சுக்கிரனின் இந்த மாற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும்.
Venus Transit in Bharani 2025 : செல்வத்தையும் செழிப்பையும் தரும் சுக்கிரன் பகவான் கூடிய விரைவில் தனது நட்சத்திரத்தை மாறப் போகிறார். சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் தரும்.
Shukra Guru Yog: குரு மற்றும் சுக்கிரனின் அபூர்வ நிலையால் இன்று லாப த்ரிஷ்டி யோகம் உருவாகிறது. இதனால் சில ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sukran Peyarchi: ஜூன் மாதத்தில் சுக்கிரன் 2 முறை நட்சத்திர பெயர்ச்சியை அடையவுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Venus Transit in aries 2025 : செல்வத்தையும் செழிப்பையும் தரும் சுக்கிரன் பகவான் கூடிய விரைவில் தனது ராசியை மாறப் போகிறார். சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் தரும்.
இந்த மாத இறுதியில் சுக்கிரன் கிரகம் மேஷ ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். பொதுவாக சுக்கிரன் ஒரு ராசியில் சுமார் 23 நாட்கள் பயணிப்பார். தற்போது, அவர் தனது உச்ச ராசியான மீனத்தில் அமர்ந்துள்ளார், மே 31 ஆம் தேதி காலை 11:32 மணிக்கு மேஷ ராசியில் நுழைவார்.
Venus in Cancer June 2024 Horoscope: ஜூன் மாதம் செல்வத்தை வாரி அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்த ராசிகளுக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Sukran Peyarchi Palangal: சுக்கிரன் 26 ஏப்ரல் 2025 அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார். இதனால் 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை அமையவுள்ளது. உங்கள் ராசியும் இதில் உள்ளதா? இங்கே தெரிந்துகொள்ளலாம்.
சுக்கிரன் கிரகம் காதல், அழகு மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. அடுத்த சில நாட்கள் சனியின் இடத்திற்கு நகர்வதால் சில ராசிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
செல்வம் மற்றும் செழிப்பை அள்ளித் தரும் சுக்கிரன் சில ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகளை அள்ளித் தருவார். ஏனெனில் இந்த முறை சுக்கிரன் சனியின் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார்.
Sukran Peyarchi: சுக்கிரன் வக்ர நிவர்த்தியால் 2 ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. இதனால் சில ராசிகளுக்கு அற்புதமான நன்மைகள் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sukran Peyarchi: ஏப்ரல் 13 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள 5 ராசிகள் எவை? உங்கள் ராசியும் இதில் உள்ளதா?
Shukran Margi In Pisces: மீனத்தில் சுக்கிரன் பகவான் வக்ர நிலையில் இருந்து நேர் திசைக்கு ஏப். 13 அன்று மாறியிருக்கிறார். இதனால், அடுத்த 45 நாள்களுக்கு இந்த 5 ராசிகளின் வாழ்வில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
Sukran Nakshatra Parivartan 2025: சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை அளித் தருபவர். இந்த கிரகம் ஏப்ரல் 1 முதல் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.