மும்பை அணி ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை தக்க வைத்துக் கொண்டது.
Rohit Sharma: சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்துள்ள ரோகித் சர்மா அடுத்ததாக 2027 உலக கோப்பையில் விளையாட சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.
Shahid Afridi About Indian Team: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக உலகின் மிகச்சிறந்த 11-ஐ இறக்கினாலும் இந்திய அணிதான் வெற்றி பெறும் என பாகிஸ்தான் மூன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்து இருக்கிறார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோப்பையை வென்றுள்ளது இந்தியா.
Rohit Sharma Retirement: சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
India vs New Zealand Final: இன்றைய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டிக்கு பின், இந்த 4 இந்திய வீரர்களும் ஓடிஐயில் இருந்து ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs NZ Final: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்த, இன்று இந்திய அணி என்னெல்லாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை இங்கு காணலாம்.
Rohit Sharma Captaincy: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு பிறகு நீக்குவது தொடர்பாக சில முடிவுகளை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Matt Henry injury: நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி பைனலில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
Rohit Sharma : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்றிருந்தாலும் கேப்டன் ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் குல்தீப் யாதவை விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் ஒரே நேரத்தில் திட்டித்தீர்த்தது ஏன் என்பதை இங்கு காணலாம்.
IND vs AUS: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், இந்திய அணிக்கு இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்கள்தான் மிக முக்கிய வில்லன்களாக இருப்பார்கள் எனலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.