Akshara Haasan

  • Oct 14, 2024, 11:43 AM IST
1 /8

நடிகை ஓவியாவின் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து, உள்ளூர் ஊடகம் முதல் நேஷனல் ஊடகம் வரை அனைத்தும அவரைப்பற்றி பேசி வருகின்றது. இந்த நிலையில், அவரைப்போல ப்ரைவேட் வீடியோ மற்றும் போட்டோ சர்ச்சைகளில் சிக்கிய நடிகைகள் குறித்து இங்கு பார்ப்போம். 

2 /8

நடிகை வசுந்த்ரா, தனது காதலனுடன் இருந்த புகைப்படங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வைரலானது. 

3 /8

நடிகை நயன்தாரா, சிம்புவை காதலித்து வந்த காலத்தில் அவருக்கு முத்தம் கொடுப்பது போல இருந்த போட்டோக்கள் அப்போது இணையத்தில் லீக் ஆகி வைரலானது.

4 /8

நடிகையும் கமல்ஹாசனின் மகளுமான அக்‌ஷரா ஹாசன், உள்ளாடைகளுடன் இருந்த புகைப்படங்கள் அவர் சினிமாவில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் வைரலானது. 

5 /8

பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா, சுசி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கிய பிரபலங்களுள் ஒருவர். அனிருத்துக்கு முத்தம் கொடுப்பது போல இருந்த இவரது புகைப்படம் இணையத்தில் வைரலானது. 

6 /8

நடிகை ரஞ்சிதா, நித்யானந்தாவுடன் இருந்த பிரைவேட் புகைப்படங்களும் வீடியோக்களும் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

7 /8

2013ஆம் ஆண்டு நடிகை த்ரிஷா பாத்ரூமில் இருப்பது போன்ற வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது. பின்னர், அது அவர் இல்லை என்று கூறப்பட்டது. 

8 /8

நடிகை ஓவியா, சிலர் தன் போஸ்டில் வந்து கேட்ட கேள்விகளுக்கு அவர்களுக்கு நெத்தியடி கொடுப்பது போல வெளியிட்டிருந்த பதில் கமெண்டுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.