ஒத்த போஸ்சில் மொத்த பேரையும் ஃபியூஸ் போக செய்த பீஸ்ட் நாயகி!

நடிகை பூஜா ஹெக்டேவின் சமீபத்திய புகைப்படங்கள் பலரின் கவனங்களையும் ஈர்த்துள்ளது.

 

1 /4

ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.  

2 /4

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' மற்றும் 'ராதே ஷ்யாம்' போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.  

3 /4

தற்போது இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.  

4 /4

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட இவர் சிவப்பு கம்பளத்தில் அழகிய உடை அணிந்துகொண்டு கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.