திடீர் என திருமண புகைப்படத்தை பகிர்ந்த நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Actress karthika Engagement: பிரபல நடிகையும் ராதாவின் மூத்த மகளுமான நடிகை கார்த்திகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

 

1 /5

பழம்பெரும் நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.   

2 /5

நடிகை கார்த்திகா ‘கோ’, ‘அன்னக்கொடி’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.  

3 /5

தற்போது, ​​கார்த்திகா மோதிரம் அணிந்த படி தனது வருங்கால கணவரை கட்டிப்பிடிக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.   

4 /5

ஆனாலும், அவரது கணவர் பற்றிய விவரங்களை கார்த்திகா வெளியிடவில்லை.  மேலும் அவரது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.    

5 /5

தெலுங்கு திரையுலகில் அறிமுகமான கார்த்திகா, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். இவரது சகோதரி துளசி 'கடல்', 'யான்' படங்களில் நடித்துள்ளார்.