How to increase Platelets: உடலில் பிளேட்லெட்டுகள் எண்ணிக்கைக் குறைந்தால் பல நோய்கள் ஏற்படுகின்றன. நாம் உண்ணும் உணவு மற்றும் பழங்களிலேயே பிளேட்லெட்டுகளை இயற்கையாக அதிகரிக்கக்கூடிய பல விஷயங்கள் உள்ளன
How To Eat Papaya To Reduce Belly Fat: பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட வேண்டும் என்பது ஊட்டச்சத்து நிபுணர்கள் அனைவருக்கும் வழங்கும் பரிந்துரை. எந்த நோய் பாதிப்பு இருந்தாலும் பப்பாளி சாப்பிடலாம், அதிலும் உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு பப்பாளி தான் பெஸ்ட் சாய்ஸ்...
Fruits & Diabetes: எல்லாவற்றையும் சாப்பிடும் சுதந்திரம் வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால், உணவு மட்டுமல்ல, பழங்கள் சாப்பிடுவதற்கும் கட்டுப்பாடு உண்டு
Health Benefits Of Custard Apple Leaves : காயங்களை குணப்படுத்த உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட சீதாப்பழத்தின் இலைகள் பற்களையும் ஈறுகளையும் பாதுகாக்கும்...
Immunity Booster Kiwi Fruit : சுவையான கிவி பழத்தின் சத்துக்கள், நம்மை நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுவதோடு, பல நோய்களிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. கிவி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
Negative Effects Of Eating Dragon Fruit : வைட்டமின் சி உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த டிராகன் பழம் புற்றுநோய், நீரிழிவு போன்ற பல நோய்களை நம்மிடமிருந்து விலக்கி வைக்க உதவுகிறது என்றாலும், இந்தப் பழத்தை உட்கொள்வதால் சில தீமைகளும் ஏற்படும்...
Hypothyroidism & Hyperthyroidism : உடலின் தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தைராய்டு ஹார்மோன்கள் சுரப்பது என்பது, ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்...
Health Traits Of Mamboo : கோடைக்காலம் துவங்கிவிட்டாலே மாம்பழ வாசனை, நம்மை ஈர்க்கும். மாமரத்தின் அனைத்து பாகங்களும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குணம் கொண்டவை.
Benefits Of Watermelon For Women : தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற ஆரோக்கியமான கூறுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடலில் நீர்சத்தை பராமரிக்கும் தர்பூசணியில் உள்ள நார்ச்சத்தும் சேர்ந்தால் பெண்களின் அழகும் ஆரோக்கியமும் மேம்படுகிறது...
Foods For Blood Purification : உடலில் கெட்ட கொழுப்பு, யூரிக் அமிலம் போன்றவை அதிகமாக படிந்தால் உடலுக்கு பல சேதங்கள் ஏற்படும், இரத்தம் சுத்தமாக இருக்க இந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்
Effects Of Not Eating Fruits: எந்த பழங்களை சாப்பிட்டால் என்ன சக்தி கிடைக்கும் என்று நாம் பேசுகிறோம். ஆனால், பழங்களை நீண்ட நாட்களாக சாப்பிடாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா/
Fruits For Health: அன்னாசிப்பழத்தைப் பற்றி அறியாதவர்களே இல்லை என்றே சொல்லலாம்... அன்னாசிப்பழம் சூடு மிகுந்த பழமாக இருந்தாலும் பல மருத்துவ நன்மைகளைக் கொண்ட பழம்...
Red Banana Benefits: சாதாரண வாழைப்பழத்தை விட செவ்வாழையில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. தமனிகளில் இரத்தம் உறைவதைத் தடுக்ம் பீட்டா கரோட்டின் நிறைந்த வாழைப்பழ ரகம்...
Blood Cleansing:நமது உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியை செய்யும் சிறுநீரகம், யூரியா, அதிகப்படியான நீர் மற்றும் பிற கழிவுப் பொருட்களை வடிகட்டுகின்றன...
Guava Leaves For Health: கொய்யாப் பழத்தில் மட்டுமல்ல, அதன் இலைகளிலும் மறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள், பல நோய்களை போக்கக்கூடியவை. கொய்யா இலைகளை பயன்படுத்தி இந்த நோய்களை குணமாக்கலாம்.
Lemon Chutney For Cure: மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்கு யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரித்திருப்பதே காரணமாக இருக்கலாம். மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற சுலபமான வழி உணவு...
Blood Sugar Control With Fruit Peel: இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஒரு முறை சர்க்கரை நோய் உடலில் ஏற்பட்டுவிட்டால், இதை குணப்படுத்த முடிவதில்லை, கட்டுப்படுத்தத்தான் முடியும்...
Juices For Kids Health: வளரும் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து இருந்தால் தான் அவர்களுக்கு நோய்நொடிகள் ஏற்படாது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் உண்ணும் உணவு அடிப்படையாகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.