கவர்ச்சியை அள்ளி வீசும் அழகுப்புயல் ரைசா வில்சன்!!

பிக்பாஸ் புகழ் ரைசா வில்சனின் உச்சகட்ட கவர்ச்சிப் படங்கள்.

1 /4

தமிழின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக திரையுலகில் புகழ்பெற்றார் ரைசா வில்சன்.

2 /4

அவர் நடித்த முதல் படமான பியார் பிரேமா காதல் படத்திலேயே ரைசாவுக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது.

3 /4

சில மாதங்களுக்கு முன் பிரபல மருத்துவர் இவருக்கு தவறான சிகிச்சை அளித்ததாக புகார் தெரிவித்தார் ரைசா

4 /4

தற்போது ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்துவருகிறார் ரைசா.