8th Pay Commission Latest News: 2033-ஆம் ஆண்டு முதல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) சந்தாதாரர்கள் பலர் ஓய்வுபெற உள்ள நிலையில், 'அகில இந்திய NPS ஊழியர் கூட்டமைப்பு' (AINPSEF), ஒரு 'உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய முறையை' அறிமுகப்படுத்துமாறு 8-வது ஊதியக் குழுவை வலியுறுத்தியுள்ளது.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழு குறித்த முக்கிய சில செய்திகள் கிடைத்துள்ளன. 8வது மத்திய ஊதியக் குழு தற்போது ஒரு முக்கிய கலந்தாய்வுக் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.
DA Hike Latest News: நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ரயில்வே ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Income Tax on Pensions: மொத்தத் தொகைகள் அல்லது மாற்றப்பட்ட ஓய்வூதியங்கள் (commuted pensions), வரி செலுத்துபவரின் வேலை வகை மற்றும் வருமான வரி விதிகளின் கீழ் உள்ள தகுதியைப் பொறுத்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வரி விலக்கு பெறக்கூடும்.
Pension Rules: அரசோ அல்லது சம்பந்தப்பட்ட துறையோ ஒரு அதிகாரியின் கணக்கில் NPS நிதியைச் செலுத்துவதில் தாமதம் செய்தால், அந்தத் துறை அதற்கான வட்டியைச் செலுத்தக் கடமைப்பட்டிருக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய செய்தியை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. 6% ஆண்டு ஊதிய உயர்வுக்கான கோரிக்கை வலுப்பெறுகிறது. இதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Fixed Medical Allowance: FMA நன்மையை ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து பெற ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
8th Pay Commission Pension News: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 8வது ஊதியக்குழுவில் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும்? இதற்கு முந்தைய ஊதியக்குழுக்களில் ஓய்வூதிய உயர்வு எப்படி இருந்தது? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
Family Pension News: பொதுவாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் தொடர்பான பல சந்தேகங்கள் உள்ளன. குடும்ப ஓய்வூதியம் குறித்து சமீபத்தில் வந்த ஒரு முக்கியமான நீதிமன்ற தீர்ப்பை பற்றி இந்த பதிவில் காணலாம்.
SBI’s Salary Account Package: மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் நிரந்தர ஊழியர்களுக்காக SBI-யின் மத்திய அரசு சம்பளத் தொகுப்பு (CGSP) என்ற ஒரு தனித்துவமான தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் அனைத்து நன்மைகள் மற்றும் அம்சங்களின் விவரத்தை இங்கே காணலாம்.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவில் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? ஓய்வூதியத்தில் என்ன அதிகரிப்பு இருக்கும்? அலவன்சுகளில் ஏற்படவுள்ள மாற்றம் என்ன? முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Latest News: NC JCM 8வது ஊதியக்குழுவிற்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளது. இக்கடிதம், கோரிக்கை மனு சமர்ப்பிக்கும் செயல்முறையை மேலும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், விரிவானதாகவும், திறம்பட்டதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒன்பது முக்கியக் கவலைகளையும் பரிந்துரைகளையும் கோடிட்டுக் காட்டுகிறது.
8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. சம்பள உயர்வு குறித்த ஒரு அட்டகாசமான மதிப்பீடு வெளிவந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Jackpot for TN Govt Staff: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் பல்வேறு நலவாரியத் தொழிலாளர்களைக் கவரும் வகையில் தமிழக அரசு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் ஓய்வூதிய உயர்வு, மருத்துவக் காப்பீடு விரிவாக்கம் மற்றும் திருமண முன்பண உயர்வு ஆகியவை மிக முக்கியமான அம்சங்களாகும்.
8th Pay Commission Arrears: 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மூலம் 49 லட்சம் ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர். பிட்மென்ட் ஃபேக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டால் 34% வரை ஊதியம் உயரும். ஜனவரி 1, 2026 முதல் கணக்கிடப்பட்டு நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8th Pay Commission Pension Hike: மத்திய அரசு ஓய்வூதியதார்ரகளின் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? ஓய்வூதியதாரர்களின் பிற கோரிக்கைகள் என்ன?
PPO Number: PPO எண் என்றால் என்ன? ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தைக் கண்காணிப்பதற்கும், ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கும், புகார்களைப் பதிவு செய்வதற்கும் இந்த 12 இலக்க எண் மிகவும் அவசியமாகும்.
Digital Life Certificate News: ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட். டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் செயல்முறை குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Family Pension News: குடும்ப ஓய்வூதிய விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில அம்சங்களை பற்றி ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DoPPW) தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக மகள்களுக்கான குடும்ப ஓய்வூதிய உரிமையை இந்த மாற்றங்கள் நிலைநாட்டியுள்ளன.
Bank Pensioners Latest News: வங்கிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. ஓய்வூதியம் அதிகரிக்கவுள்ளதா? சமீபத்திய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
Family Pension News: குடும்ப ஓய்வூதிய விதிகளில் சில முக்கிய அம்சங்களை பற்றி ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DoPPW) தெளிவுபடுத்தியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Additional Pension Hike News: தற்போது 80 வயதை எட்டிய பிறகே வழங்கப்படும் 20% கூடுதல் ஓய்வூதியத்தை, 65 வயதிலிருந்தே படிப்படியாக (5%, 10%, 15%) வழங்க நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.