அட நம்ம நூடுல்ஸ் மண்டையா இது! ரித்விகா சிங் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

ரித்திகா சிங் ஓர் இந்திய நடிகை மற்றும் குத்துசண்டை வீரரரும் ஆவார். பெரும்பாலும் தமிழில் நடித்து வரும் இவர்,ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2002-ம் ஆண்டு வெளியான "டார்ஸான் கி பேட்டி' என்ற ஹிந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்

1 /5

2009-ம் ஆண்டு ஆசிய உள்ளரங்கு போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடி பின்னர், சூப்பர் ஃபையிட் லீகில் பங்கேற்றார்.  

2 /5

2016-ம் ஆண்டு சுதா கொங்கர இயக்கத்தில்,மாதவனுடன் 'இறுதிச்சுற்று' என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் அவரது துணிச்சலான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது  

3 /5

ஹிந்தி (சாலா கதூஸ்), தமிழ் ( இறுதிச் சுற்று ) மற்றும் தெலுங்கு (குரு) ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே கதாபாத்திரத்தில் நடித்து ஃபிலிம்பேர் விருதுகளை மூன்று முறை வென்றார்.  

4 /5

பின்னர் தமிழில் ஆண்டவன் கட்டளை ,சிவலிங்கா ,ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்  

5 /5

இவர் அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்.அந்த வகையில் கருப்பு வெள்ளை மோடில்,கருப்பு நிற மாடர்ன் உடையில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்