Ajith Kumar Rejected Hit Movies : தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராக வலம் வருபவர்களுள் ஒருவர், அஜித்குமார். இவர் தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து, இவர் ரிஜெக்ட் செய்த சில திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இந்த படங்களில் சில, விஜய் நடித்த திரைப்படங்களாகும். அந்த படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
Ajith Kumar Car Racing Schedule : நடிகர் அஜித்குமார், சினிமாவை தாண்டி தனது கார் ரேசிங் பயிற்சியிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால், இவரது சினிமா ரிடையர்மெண்ட் வெளியில் சொல்லாமலேயே உறுதி படுத்தப்பட்டு விட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
துபாயில் நடைபெற்ற 24 மணிநேர என்டியூரன்ஸ் பந்தயத்தில் அஜித்தின் அணி பங்கேற்று 992 வது பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.
AK 64 Movie Actress : அஜித்குமார் நடிக்கும் அவரது 64வது திரைப்படத்தில் அவருடன் நடிக்கும் நாயகி யார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் யார் என்பது குறித்த விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Tamil Celebrity Refused To Act As Ajith Sister : பிரபல டிவி தொகுப்பாளர் ஒருவர், அஜித்திற்கு தங்கையாக நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்திருக்கிறார். அவர் அப்படி நிராகரித்த படம், எது தெரியுமா?
Actor Ajith Kumar Unknown Facts : தமிழ் திரையுலகில் டாப் நடிகராக வலம் வரும் அஜித் குமார் குறித்த சில தெரியாத தகவல்களை இங்கு பார்ப்போம்.
Ajith Kumar Padma Bhushan Award 2025 First Photo: பிரபல நடிகர் அஜித் குமார், தனது முதல் பத்ம பூஷன் விருதினை பெற்றிருக்கிறார். இதன் முதல் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் தன்னுடைய பிசி வேலைகளிலும் கவனம் செலுத்தும் அளவிற்கு, கார் பந்தயத்திலும் தன் திறமையை நிரூபித்துள்ளார். இப்படம் வெளியான பின்னர், வெற்றியைத் தேடும் ரசிகர்களுக்கு இணையத்தில் பரவி டாப் டிரெண்டிங்கில் இடம் பிடித்தது.
Ajith Kumar Joked Kadavule Ajithey In Shooting : நடிகர் அஜித், விடாமுயற்சி படப்பிடிப்பில் குறும்பாக நடந்து கொண்ட ஒரு சம்பவம் குறித்து அவருடன் நடித்த நடிகை ஒருவர் பகிர்ந்துள்ளார்.
கார் பந்தயத்திற்காக அஜித் குமார் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Good Bad Ugly Release Date : அஜித்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி படம் தள்ளிப்போடப்பட்ட நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest Photos Of Actor Ajith Kumar After Losing Weight : நடிகர் அஜித் குமார் வெயிட் லாஸ் ஆகி அடையாளமே தெரியாமல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Ajith Kumar Movie After Vidaamuyarchi Good Bad Ugly : நடிகர் அஜித்குமார் தற்போது குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் பிசியாக இருக்கிறார். இந்த படங்களை அடுத்து அவர் நடிக்க இருக்கும் படம் எது தெரியுமா?
Ajith Kumar Deletes Video From Fan's Phone: நடிகர் அஜித்குமார் சில நாட்களுக்கு முன்பு துபாய் சென்றிருந்த போது, அவரை ஒரு ரசிகர் வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை அஜித்குமார் டெலிட் செய்துள்ளார்.
Actor Ajith 52nd Birthday: அஜித் தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரை நட்சத்திர நடிகராக தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திய டாப் 10 படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தீபாவளிக்கு இதுவரை 8 படங்கள் அஜித்துக்கு வெளியாகியுள்ளது.
இதுவரை 12 முறை விஜய் மற்றும் அஜீத்தின் படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்கில் வெளியாகி உள்ளது.