ஆளே அடையாமல் தெரியாமல் மாறி போன ரித்திகா சிங்! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Ritika Singh: நடிகை ரித்திகா சிங்கின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. உடலை குறைத்து சிலிம் ஆகா மாறி உள்ளார்.

 

1 /5

பாக்ஸராக இருந்து நடிகராக மாறியவர் ரித்திகா சிங்.  இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழித் படங்களில் நடித்து வருகிறார்.    

2 /5

2009 ஆசிய உட்புற விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி, சூப்பர் ஃபைட் லீக்கில் பங்கேற்றார் ரித்திகா சிங்.    

3 /5

பிறகு, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இருதி சுற்றுப்படத்தில் நடித்து பிரபலமானார்.  மாதவனுடன் இந்த படத்தில் இணைந்து நடித்தார்.  ஒரே பாத்திரத்திற்காக மூன்று முறை பிலிம்பேர் விருதுகளைப் பெற்றார்.   

4 /5

ஒரு தேசிய விருது, ஒரு SIIMA விருது மற்றும் மூன்று பிலிம்பேர் விருது ஆகியவற்றை வென்றுள்ளார் ரித்திகா சிங். கிக்பாக்ஸராகவும், தற்காப்பு கலைஞராகவும் சிறுவயதிலிருந்தே பயிற்சி பெற்றார்.   

5 /5

தற்போது தனது அடுத்த படத்திற்காக உடலை குறைத்து அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார் ரித்திகா.  அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.