SIP Investment Tips: பரஸ்பர நிதியங்களில் குறிப்பிட்ட அளவு பணத்தை 10-20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், கோடிகளில் கார்பஸை உருவாக்கலாம்.
SIP Mutual Fund: சாமானியர்களுக்கான எளிய முதலீட்டு முறையாக விளங்கும் முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில், முக்கியமாக பின்பற்றப்படும் முதலீட்டு முறை.
Deadlines in 2024 December: 2024 ஆம் ஆண்டு நிறைவடையப் போகிறது. தற்போது டிசம்பர் மாதம் நடந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் பல முக்கியமான நிதிக் காலக்கெடுவும் நெருங்குகிறது. இந்த காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
கோடீஸ்வரர் ஆக சரியான முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது எப்போதும் ஒரு சாமானியனுக்கு சவாலான பணியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) ஆகிய இரண்டு திட்டங்களுமே சிறப்பானதாக இருப்பதால், முதலீட்டாளர்களிடையே குழப்பம் நிலவுகிறது.
வருமான வரியை தாக்கல் செய்யாதவர்கள் அல்லது வருமான வரி தாக்கலில் ஏஎதேனும் தவறு செய்தவர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யவும், தாக்கல் செய்த வருமான வரி தகவலில் உள்ள தகவலில் உள்ள தவறுகளை சரி செய்யவும் இன்னும் வாய்ப்பு உள்ளது.
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் தளங்களில் ஒன்றான பிளிப்கார்ட் விரைவில், சில ஆர்டர்களுக்கு ரத்து கட்டண முறையை செயல்படுத்தக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தனிநபர் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்?... பணத்தை வசூலிக்கக வங்கி உங்கள் மீது எந்த விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
SIP Mutual Fund: முறையான முதலீட்டு திட்டம் (எஸ்ஐபி) என்பது பரஸ்பர நிதியங்களில் செய்யப்படும் பிரபலமான முதலீட்டு விருப்பமாகும். இதில் மாதாந்திர அடிப்படையில் ஒரு நிலையான தொகை முதலீடு செய்யப்படுகிறது. டாப்-அப் எஸ்ஐபி அல்லது ஸ்டெப்-அப் எஸ்ஐபி முறையில் செய்யப்படும் முதலீட்டில், நீங்கள் சாதாரண SIP மூலம் கிடைப்பதை விட பல மடங்கு நன்மைகளைப் பெறலாம்.
SIP Mutual Fund: SIP எனப்படும் மாதந்திர முதலீட்டின் மூலம், மியூச்சுவல் ஃபண்டில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்து வந்தால், கிடைக்கும் வருமானம் 10 முதல் 15 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
Income Tax Saving Tips: பணியில் இருப்பவர்கள் தங்கள் பெறும் சம்பளத்திற்கான வருமான வரியைச் சேமிக்க, வரி விலக்கிற்கான முதலீடுகளை செய்வதுடன் கூடவே, புத்திசாலித்தனமாக சம்பளத்தை திட்டமிடுவது அவசியம். உங்கள் சம்பளத்துடன் நீங்கள் பெறும் கொடுப்பனவை சரியாகப் பயன்படுத்தினால், சட்டப்பூர்வமாக வருமான வரியை சிறப்பாகச் சேமிக்கலாம்.
கிரெடிட் கார்டு என்னும் கடன் அட்டை என்பது நிதி நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு வகையான பிளாஸ்டிக் அட்டை ஆகும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இது குறுகிய கால கடன வசதியை கொடுக்கிறது.
Retirement Planning With SIP Mutual Fund: ஓய்வு பெறும் போது யாரையும் சாராமல், தனது தேவைகளை தானே கவனித்துக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்றால், புத்திசாலித்தனமான முதலீட்டு உத்திகள் தேவை.
பரஸ்பரம் நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அபரிமிதமான லாபத்தைத் தருகின்றன என்பதால், அதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீண்ட கால முதலீட்டில், முதலீட்டாளர்களின் பணம் பனமடங்காகிறது. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சிறந்த வருமானத்தை கொடுக்கும் ம்யூசுவல் பண்டுகளில் திட்டமிட்டு முதலீடு செய்தால், எளிதில் கோடீஸ்வரர் ஆக்கலாம்.
ATM - Automated Teller Machine: ஏடிஎம் பணம் எடுக்க வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், எப்போது வேண்டும்னானாலும் பணம் எடுக்கும் வசதியை வழங்குகிறது. ஆனால் ஏடிஎம்மில் பணம் எடுப்பதைத் தவிர வேறு பல விஷயங்களைச் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா...
வருமானம் அதிகம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதியத்தில் மாதத்தோறும், குறிப்பிட்ட ஒரு தொகையை முதலீடு செய்து வந்தால், ஆயிரங்களை எளிதில் கோடிகளாக்கலாம்.
SIP Mutual Fund: முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில், முக்கியமாக பின்பற்றப்படும் முதலீட்டு முறை. சந்தை வீழ்ச்சி அல்லது ஏற்றம் இரண்டு நிலையிலும், முதலீட்டாளர்களுக்கு அபரிமிதமான வருமானத்தை வழங்குகிறது.
SIP என்னும் முறையான முதலீட்டுத் திட்டத்தை தவறாமல் தொடர்ந்து மேற்கொண்டால், பணத்தை பன்மடங்காக்கலாம். 12x12x24 என்ற எஸ்ஐபி ஃபார்முலாவைப் பயன்படுத்தி ரூ.2 கோடி நிதியை எப்படி உருவாக்குவது என்பதை அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.