புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகை சமந்தா! ஏன் தெரியுமா?

Samantha Production House: சமந்தா ரூத் பிரபு ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.  

 

1 /5

நடிகை சமந்தா ரூத் பிரபு ஞாயிற்றுக்கிழமை தனது ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் மூலம் படங்கள் தயாரிப்பில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளார்.    

2 /5

சமந்தா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளில் வெளியான சூப்பர் டீலக்ஸ், தி ஃபேமிலி மேன் 2 போன்ற படங்கள் ஹிட் அடித்தன.    

3 /5

சமீபத்தில் சமந்தா ஒரு அரியவகை நோயால் அவதிப்பட்டு வருகிறார்.  இதனால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி உள்ளார்.   

4 /5

இந்நிலையில், தற்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளார்.  "எனது தயாரிப்பு நிறுவனமான ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ்ஐ அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நமது சமூக கட்டமைப்பின் வலிமை மற்றும் சிக்கலான தன்மையைப் பற்றி பேசும் கதைகளை தயாரிக்க உள்ளேன்" என்று கூறி உள்ளார்.  

5 /5

நடிகை சமந்தா சமீபத்தில் தெலுங்கில் "குஷி" படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார். அவர் அடுத்து பிரைம் வீடியோவின் ​​“சிட்டாடல்” என்ற தொடரில் வருண் தவானுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.