English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• SCO NAM 76/4 (18)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Coconut Water

Coconut Water

இளநீர் அனைவருக்கும் நல்லது இல்லை! யார் யார் தவிர்க்க வேண்டும் தெரியுமா?
Coconut Water Nov 11, 2025, 09:21 PM IST
இளநீர் அனைவருக்கும் நல்லது இல்லை! யார் யார் தவிர்க்க வேண்டும் தெரியுமா?
குறைந்த கலோரி, அதிக எலக்ட்ரோலைட்டுகள் என எண்ணற்ற நன்மைகளை கொண்ட இளநீர், ஒரு இயற்கையான சூப்பர் டிரிங்காக பார்க்கப்படுகிறது. ஆனால், இது அனைவருக்கும் ஏற்றதல்ல. 
கொலஸ்ட்ரால் முதல் வெயிட் லாஸ் வரை... இளநீர் என்னும் எனர்ஜி போஸ்டர்
Coconut Water Jul 4, 2025, 05:56 PM IST
கொலஸ்ட்ரால் முதல் வெயிட் லாஸ் வரை... இளநீர் என்னும் எனர்ஜி போஸ்டர்
Coconut Water: ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் பானங்களில் இளநீர் முதலிடம் வகிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் தான்.
சூடான வெயிலை கூல் ஆக்கும் 7 சம்மர் பானங்கள்! ஈசியா செய்யலாம்..
cool drinks May 23, 2025, 01:04 PM IST
சூடான வெயிலை கூல் ஆக்கும் 7 சம்மர் பானங்கள்! ஈசியா செய்யலாம்..
Cool Drinks To Balance Hot Summer : சமாளிக்க முடியாத இந்த வெயிலை சரி செய்ய சில இயற்கையான பானங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
இளமையை காத்து... கொழுப்பை கரைக்கும் இளநீர்... தினமும் குடிப்பதால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்
Coconut Water May 16, 2025, 06:17 PM IST
இளமையை காத்து... கொழுப்பை கரைக்கும் இளநீர்... தினமும் குடிப்பதால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்
இளநீர் என்பது வெயில் காலத்தில் மட்டுமல்லாமல், எல்லா பருவ காலங்களிலும் அருந்த வேண்டிய மிகச்சிறந்த ஆரோக்கிய பானம். காரணம் அதில் உள்ள மினரல்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன.
கோடையில் நோய்கள் வராமல் தடுக்க, வெப்பத்தை ஜெயிக்க இந்த 3 பானங்கள் உதவும்
Summer Apr 30, 2025, 04:52 PM IST
கோடையில் நோய்கள் வராமல் தடுக்க, வெப்பத்தை ஜெயிக்க இந்த 3 பானங்கள் உதவும்
Summer Health Tips: கோடை காலத்திற்கு குடிப்பதற்கு உகந்த, உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த பானங்களை குடிப்பதால் கோடைக்கால நோய்களைத் தடுக்கலாம்.
கோடை வெயிலுக்கு இதம் தரும் இளநீர்.. தினமும் குடிங்க
Coconut Water Apr 24, 2025, 04:49 PM IST
கோடை வெயிலுக்கு இதம் தரும் இளநீர்.. தினமும் குடிங்க
Coconut Water in Summer: இளநீர் 100% இயற்கையான பானமாகும். இது கோடைகால அமிர்தமாகும். இதை குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.
சிறுநீரக பிரச்சனை முதல் நீரிழிவு வரை... அளவுக்கு அதிகமான இளநீர் நல்லதல்ல
Coconut Water Feb 18, 2025, 09:22 AM IST
சிறுநீரக பிரச்சனை முதல் நீரிழிவு வரை... அளவுக்கு அதிகமான இளநீர் நல்லதல்ல
Side effects of Coconut Water: ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கோடை அல்லது குளிர்காலம் எதுவாக இருந்தாலும், எந்த நேரத்திலும் இளநீரை குடிப்பது ஆரோக்கியமானது. ஆனால் அளவிற்கு அதிகமானாலோ அல்லது சில உடல் நல பிரச்சனைகள் உள்ளவர்கள் குடித்தாலோ, பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்த பிரச்சனை உள்ளவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்!
Coconut Water Jan 8, 2025, 06:02 PM IST
இந்த பிரச்சனை உள்ளவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்!
இளநீர் உடலுக்கு நல்லது என்றாலும் சிலருக்கு உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே பின்வரும் பிரச்சனை உள்ளவர்கள் இளநீரை தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் தேங்காய் தண்ணீர் குடித்தால் குழந்தை அழகாக பிறக்குமா? உண்மை இதுதான்
Pregnancy Tips Dec 11, 2024, 08:28 PM IST
கர்ப்ப காலத்தில் தேங்காய் தண்ணீர் குடித்தால் குழந்தை அழகாக பிறக்குமா? உண்மை இதுதான்
Coconut Water, Pregnancy Tips | கர்ப்ப காலத்தில் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் குழந்தையின் நிறம் அழகாக பிறக்கும் என சொல்லப்படுவதற்கு மருத்துவர் கொடுத்துள்ள விளக்கம். 
மூளைக்கு பவர் கொடுக்கும் இளநீர்..! குழந்தைகள் குடித்தால் புத்திக்கூர்மை அதிகரிக்கும்
Coconut Water Nov 15, 2024, 02:22 PM IST
மூளைக்கு பவர் கொடுக்கும் இளநீர்..! குழந்தைகள் குடித்தால் புத்திக்கூர்மை அதிகரிக்கும்
Coconut water | மூளைக்கு பவர் கொடுக்கும் இளநீர் மகத்துவம் குறித்து பெற்றோர்கள் அறிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் தினமும் குடித்தால் புத்திக்கூர்மை அதிகரிக்கும். 
மழைக்காலத்தில் தேங்காய் சாப்பிடலாமா? யார் யார் இதனை தவிர்க்க வேண்டும்?
Coconut Sep 22, 2024, 09:42 AM IST
மழைக்காலத்தில் தேங்காய் சாப்பிடலாமா? யார் யார் இதனை தவிர்க்க வேண்டும்?
இந்திய உணவுகளில் தேங்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மழைக்காலத்தில் தேங்காய் சாப்பிடலாமா? யார் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  
தேங்காயை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் வைத்திருப்பது எப்படி?
Coconut Aug 26, 2024, 06:37 AM IST
தேங்காயை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் வைத்திருப்பது எப்படி?
Coconut Kitchen Hacks: உடைத்த அல்லது முழு தேங்காய்யை நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் புதியதாக வைத்திருப்பது எப்படி என்ற ட்ரிக்ஸை தெரிந்து கொள்ளுங்கள்.   
உடல் எடையை ஈசியா கூறைக்க தினமும் இளநீரை இப்படி குடிங்க போதும்
weight loss Aug 3, 2024, 12:58 PM IST
உடல் எடையை ஈசியா கூறைக்க தினமும் இளநீரை இப்படி குடிங்க போதும்
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க (Weight Loss) பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்றார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். 
இதமளிக்கும் இளநீர்: சுவை, ஆரோக்கியம், நோய்களிலிருந்து நிவாரணம் தரும் சூப்பர் ட்ரிங்க்!!
Coconut Water Jul 24, 2024, 02:18 PM IST
இதமளிக்கும் இளநீர்: சுவை, ஆரோக்கியம், நோய்களிலிருந்து நிவாரணம் தரும் சூப்பர் ட்ரிங்க்!!
Health Benefits of Coconut Water: உடனடி புத்துணர்ச்சியை அளிக்கவல்ல பானங்களில் இளநீருக்கு முதன்மையான இடம் உள்ளது. உடலில் ஏற்படும் நீர்ச்சத்து பற்றாக்குறையை உடனடியாக இது தீர்த்து வைக்கிறது.
மழைக்காலத்தில் தேங்காய் தண்ணீர் குடிக்கக்கூடாது - இந்த பிரச்சனைகள் வரலாம்
Coconut Water Jul 12, 2024, 08:44 AM IST
மழைக்காலத்தில் தேங்காய் தண்ணீர் குடிக்கக்கூடாது - இந்த பிரச்சனைகள் வரலாம்
Coconut water Benefits, Rainy season : கோடைகாலத்தில் அதிகம் இளநீர் குடித்ததைப்போலவே, மழைக்காலத்திலும் தேங்காய் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதற்கு நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 
கோடையில் எதை மறந்தாலும் என்னை மட்டும் மறக்காதீங்க: இப்படிக்கு இளநீர்
Coconut Water May 1, 2024, 05:13 PM IST
கோடையில் எதை மறந்தாலும் என்னை மட்டும் மறக்காதீங்க: இப்படிக்கு இளநீர்
Health Benefits of Coconut Water: இளநீர் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 
10 கிலோ வரை எடை குறைக்கலாம்; ஆனா உணவில் இதை சேர்த்துக்கொள்ளுங்கள்
weight loss Apr 2, 2024, 10:18 AM IST
10 கிலோ வரை எடை குறைக்கலாம்; ஆனா உணவில் இதை சேர்த்துக்கொள்ளுங்கள்
குளிர்காலத்தை காட்டிலும் கோடை காலத்தில் உடல் எடையை வேகமாக குறைத்து விடலாம். குறிப்பாக இளநீர் குடித்து வந்தால் கட்டாயம் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம்.
எச்சரிக்கை! அளவுக்கு அதிகமான இளநீர் ஆரோக்கியத்தை பாதிக்கும்!
Coconut Water Mar 1, 2024, 03:34 PM IST
எச்சரிக்கை! அளவுக்கு அதிகமான இளநீர் ஆரோக்கியத்தை பாதிக்கும்!
Coconut Water Side Effects: பல வகைகளில், ஆரோக்கியத்திற்கு நன்மை வழங்கும் இளநீர், பல நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கிறது. எனினும், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
அடடே! வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
Coconut Water Feb 22, 2024, 06:03 PM IST
அடடே! வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? டிப்ஸை இங்கு பார்க்கலாம். 
11 நாட்கள் கடுமையான விரதத்தில் பிரதமர் மோடி... ஆகாரமாக 2 வேளை இளநீர் மட்டுமே
Ayodhya Ram temple Jan 21, 2024, 04:18 PM IST
11 நாட்கள் கடுமையான விரதத்தில் பிரதமர் மோடி... ஆகாரமாக 2 வேளை இளநீர் மட்டுமே
Ayodhya Ram Temple: ஒரு நாளில் இரு முறை மட்டும் இளநீர் அருந்தினாலும், பிரதமர் முகத்திலோ, செயல்பாடுகளிலோ எந்த சோர்வையும் காண முடியவில்லை.
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • திருவண்ணாமலை வழியாக புதிய வந்தே பாரத் ரயில்.. நேரம், தேதி, முழு விவரம்
    Tiruvanamalai

    திருவண்ணாமலை வழியாக புதிய வந்தே பாரத் ரயில்.. நேரம், தேதி, முழு விவரம்

  • மைனரை மனைவியாக்கியதால் வந்த பிரச்சனை..கும்பமேளா மோனலிசா கணவர் மீது போக்ஸோ வழக்கு!
    Monalisa
    மைனரை மனைவியாக்கியதால் வந்த பிரச்சனை..கும்பமேளா மோனலிசா கணவர் மீது போக்ஸோ வழக்கு!
  • தொடரின் பாதியிலேயே கேப்டன் பதவியில் இருந்து தூக்கியெறியப்படும் வீரர்! யார் தெரியுமா?
    IPL
    தொடரின் பாதியிலேயே கேப்டன் பதவியில் இருந்து தூக்கியெறியப்படும் வீரர்! யார் தெரியுமா?
  • தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அண்ணாமலையின் ஹெலிகாப்டரை சோதனை செய்த பறக்கும் படை
    TN Assembly Election
    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அண்ணாமலையின் ஹெலிகாப்டரை சோதனை செய்த பறக்கும் படை
  • பவர்பிளேவில் 105 ரன்களை அடித்தும்... SRH தோற்றது ஏன்...? ஷ்ரேயாஸ் ஐயர் செய்த மேஜிக்
    IPL
    பவர்பிளேவில் 105 ரன்களை அடித்தும்... SRH தோற்றது ஏன்...? ஷ்ரேயாஸ் ஐயர் செய்த மேஜிக்
  • துரந்தர் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? நெட்பிளிக்ஸ் இல்லை! முக்கிய தகவல்!
    Ranveer Singh
    துரந்தர் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? நெட்பிளிக்ஸ் இல்லை! முக்கிய தகவல்!
  • 7000mAh பேட்டரி, 12GB ரேம்.. மிரட்டலான அம்சங்களுடன் ஏப்ரல் 14 அறிமுகமாகும் OPPO A6s Pro 5G
    Oppo
    7000mAh பேட்டரி, 12GB ரேம்.. மிரட்டலான அம்சங்களுடன் ஏப்ரல் 14 அறிமுகமாகும் OPPO A6s Pro 5G
  • தேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் தொழில்துறை பங்கு முக்கியமானது-பியுஷ் கோயல்
    Piyush Goyal
    தேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் தொழில்துறை பங்கு முக்கியமானது-பியுஷ் கோயல்
  • ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: அகவிலைப்படி, அகவிலை நிவாரணம்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    DA hike
    ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: அகவிலைப்படி, அகவிலை நிவாரணம்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
  • Vivo T5 Pro 5G ஏப்ரல் 15 அறிமுகம்: மிகப்பெரிய பேட்டரி, அசத்தலான விலை, விவரம் இதோ
    Vivo T5 Pro 5G
    Vivo T5 Pro 5G ஏப்ரல் 15 அறிமுகம்: மிகப்பெரிய பேட்டரி, அசத்தலான விலை, விவரம் இதோ

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x