Pushpa 2: அதிக எதிர்பார்ப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரங்களை பற்றி பார்ப்போம்.
Netizens Compare Sobhita Dhulipala With Samantha : நடிகர் நாக சைதன்யாவிற்கும், சோபிதா துலிபலாவிற்கும், சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. இந்த நிலையில், சமந்தாவை அப்படியே அவர் காபி அடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Pushpa 2 Actress First Choice Before Rashmika Mandanna : புஷ்பா 2: தி ரூல் திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது யார்? ஹீரோயினாக நடிக்க இருந்தது யார்? என்பது குறித்த தகவல்களும் வெளியாகி இருக்கிறது.
நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருக்கும் 8 மணி நேரம் திருமண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும் இந்த திருமணத்திற்காக 200 கோடி செலவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. சமந்தாவின் பதிவைப் பார்க்கலாம்.
Actress Samantha Father Joseph Prabhu Passes Away : நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு காலமாகியிருக்கிறார். இது குறித்து, சமந்தா ஒரு பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
Actress Samantha Dating Rumor : நடிகை சமந்தா, தற்போது ஒரு நடிகரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
சமந்தாவுக்குக் காதல் தோல்வியானாலும் அவர் கம்பீரமாக திரைத்துறையில் திறமையைக் காட்டி வருகிறார். அந்தவகையில் சமந்தா ஹிந்தியில் வெளியாகியுள்ள சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்து மீண்டும் மக்களுக்கு ரீஎண்டிரி கொடுத்துள்ளார். சிட்டால் நிகழ்ச்சியில் தனது முன்னாள் காதல் குறித்துப் பேசியுள்ளார். இதுகுறித்து இங்குப் பார்ப்போம்.
சினிமாத் துறையில் முதன்முதலில் சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சமந்தா ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.அதன்பிறகு சமந்தா தெலுங்கில் நாக சைதன்யாவுடன் ‘யே மாயா சேசவே’என்ற படத்தில் கதா நாயகியாக அறிமுகமானர்.மேலும் சமந்தா குறித்த சிலத் தகவல் இங்குப் பார்போம்.
வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடர் நவம்பர் 7 ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்துக்கு கே.டி.ராமராவ் தான் காரணம் என்று நேற்று அமைச்சர் கொண்டா சுரேகா கூறி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Actress Samantha At Her Brother Wedding : தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தனது அண்ணனின் திருமண கொண்டாட்டத்தில் சமீபத்தில் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Naga Chaitanya Sobhita Dhulipala Engagement Latest News : தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபலாவிற்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்று முடிந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.