செல்லப் பிராணிகளுடன் ஷாலினி பாண்டேவின் ஜில் கிளிக்ஸ்!

நடிகை ஷாலினி பாண்டே தனது வளர்ப்பு நாய்களுடன் கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

  • Dec 12, 2022, 19:58 PM IST

 

 

 

 

 

1 /3

அர்ஜூன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே தனது இரண்டு வளர்ப்பு நாய்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.   

2 /3

ஷாலினி பாண்டே தமிழில் 100 % காதல், கொரில்லா, சைலன்ஸ் ஆகிய படத்தில் நடித்துள்ளார். 

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 1.9 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.