Ayurveda Diet Tips: உடல் ஆரோக்கியத்திற்கு சரியான அளவில் சாப்பிடுவது ஏன் அவசியம்? ஆயுர்வேதத்தின் படி சாப்பிடுவதற்கான சரியான விதிகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Gallbladder Stones: கர்ப்ப காலத்தில் தோராயமாக 8 முதல் 12 சதவீத பெண்களுக்கு பித்தப்பை கற்கள் உருவாகலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த பெண்களில் மிகச் சிலருக்கு மட்டுமே அறிகுறிகள் ஏற்படுகின்றன. கர்ப்ப கால பித்தப்பை கற்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weight Gain Reasons: இரவில் நாம் சில நல்ல பழக்கங்களை கடைபிடித்தால் வளர்சிதை மாற்றம் மேம்பட்டு உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
High Blood Pressure: உயர் இரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது? இதற்கான காரணம் என்ன? உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதற்கான வழிகள் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Fatty Liver Remedy: கொழுப்பு கல்லீரல் உடல் பருமன் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மூன்று சமையலறைப் பொருட்கள் கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Blood Pressure Symptoms: உயர் இரத்த அழுத்தம் நீண்ட நேரம் நீடித்தால், அது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தின் முக்கிய அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சமீப காலமாக கேன்சர் அறிகுறிகள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்துவது எப்படி , வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து டாக்டர் பாலாஜி அவர்களின் முழு விளக்கத்தை இந்த வீடியோவில் காணலாம்.
Foods to cure Fatty Liver: நமது வீட்டில் உள்ள சில உணவுகள் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும், கல்லீரலில் உள்ள அசுத்தங்களை சுத்தப்படுத்தவும், அதன் மூலம் ஆரோக்கியமான கல்லீரலைப் பராமரிக்கவும் கணிசமாக உதவும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
High Blood Pressure Home Remedies: இரத்த அழுத்த மருந்துகளின் தேவையை நீக்கி, சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் சில எளிய வழிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Kidney Care Tips: சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது நீண்டகால உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. இந்த பதிவில் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் சில எளிய குறிப்புகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.