கண்ணாலே கதை சொல்லும் ஷிவானி...!

பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த ஷிவானி நாராணயன், சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்கள், இதோ...

  • Nov 06, 2022, 16:13 PM IST

 

 

 

 

1 /3

நடிகை ஷிவானி நாராயணன் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.   

2 /3

பிக்பாஸ் தொடர் மூலம் பிரபலமடைந்த ஷிவானி, விக்ரம், வீட்ல விஷேசம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 3.5 மில்லியன் (35 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர்.