உச்சுக் கொட்டும் நேரத்தில் உச்சக்கட்டம் தொட்ட ராஷ்மிகாவின் புகைப்படங்கள்

வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள 'வாரிசு' திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் 'ரஞ்சிதமே... ரஞ்சதமே' என்ற பாடல் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

  • Nov 06, 2022, 15:54 PM IST

 

 

 

 

 

 

 

1 /3

ரஞ்சிதமே... ரஞ்சதமே... உன் உதடு வலிக்க கொஞ்சனுமே...

2 /3

தமிழில், ராஷ்மிகா சுல்தான் படத்தை அடுத்து, வாரிசு படத்தில் நடித்துள்ளார். 

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 35 மில்லியன் (3.5 கோடி) பேர் தற்போது பின்தொடர்கின்றனர்.