கொரோனாவில் இருந்து மீண்ட ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு இவர்கள் யார் தெரியுமா?

பிரபல நடிகையும் உலக அழகியாக இன்றும் வலம் வரும் கனவுக்கன்னி ஐஸ்வர்யா ராய் பச்சன் கொரோனாவில் இருந்து மீண்டு தனது வீட்டிற்கு வந்துவிட்டார். ஆனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர்...

பிரபல நடிகையும் உலக அழகியாக இன்றும் வலம் வரும் கனவுக்கன்னி ஐஸ்வர்யா ராய் பச்சன் கொரோனாவில் இருந்து மீண்டு தனது வீட்டிற்கு வந்துவிட்டார். பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் மருமகளான ஐஸ்வர்யாவும் அவரது மகளும் கொரொனாவை வெற்றிக் கொண்டு விட்டாலும், இன்னும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொரோனாவுடன் யுத்தகளத்தில் தான் உள்ளனர்.  ஐஸ்வர்யா ராயின் குடும்ப உறுப்பினர்கள் யார் என்பது தெரியுமா?

இதோ, ஐஸ்வர்யாவின் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய ஒரு அருமையான புகைப்படத் தொகுப்பு...

1 /8

ஐஸ்வர்யாவும், ஆராத்யாயும் கொடிய நோயான கொரோனாவில் இருந்து மீண்டு விட்டார்கள்.  இனி கணவரும், மாமனாரும் விரைவில் வீடு திரும்பி அனைவரும் இணைந்து நன்றி தெரிவிக்கிறோம் என்று இறைவனிடன் இறைஞ்சும் குடும்பத்தினர்....  

2 /8

கணவர் அபிஷேக், மகள் ஆராத்யா,  மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயாபச்சன், நாத்தனார் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் குடும்ப குத்துவிளக்கு ஐஸ்வர்யா ராய் பச்சன்  

3 /8

கணவர் மற்றும் மகளுடன் ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன்

4 /8

பெற்றோரின் இளவயது புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ந்த ஐஸ்... பெற்றோர் மீது அன்பைப் பொழிவார் ஐஸ்...

5 /8

மறைந்த தந்தையின் மறையா நினைவுகளுடன் தாயுடன் ஐஸ்வர்யா ராய்

6 /8

அம்மா, அப்பா, சகோதரனுடன்பாசமலர் ஐஸ்வர்யா...

7 /8

ஐஸ்வர்யாவின் ஐஸ்வர்யம்... அன்பு மகள் ஆராத்யாவுடன் அன்புள்ள அம்மா அவதாரத்தில் ஐஸ்வர்யா பச்சன்...

8 /8

ஐஸ்வர்யாவின் கணவரும், மாமனாரும்... உலகப் புகழ் பெற்ற அழகியின் சர்வதேச புகழ் பெற்ற மாமனாரும், கணவரும்....