Astro Remedies For Rahu Dosham: ராகு நிழல் கிரகம் என்றாலும், அவர் நவகிரகங்களில் முக்கியமானவர். சனி பகவானைப் போல தவறு செய்வதற்கு தூண்டுதலைத் தருபவர் என்றும் கூறுவார்கள்.
Shadow Planets Power : நிழல் கிரகங்களாக இருந்தாலும், அதிக சக்தியுள்ள கிரகங்களாக இருக்கும் ராகு கேது இரண்டுமே ஒருவரின் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களும் துயரங்களும் ஏற்படும் என்பதை கூறுபவை...
Rahu Dosham Simple Remedies : ராகு ஒருவருக்கு தீமை செய்பவராக இருந்தால், நோய் ஏதும் இல்லாமலேயே பிரச்சனைகள் இருப்பதாக உடல் காட்டும். நோய் தீர்க்கும் ராகு பரிகாரங்கள்...
Rahu Peyarchi: ராகு பெயர்ச்சியின் தாக்ககும் அனைத்து கிரகங்களிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி அபரிமிதமான நற்பலன்களை கொண்டு வரும்.
Rahu Peyarchi: ராகு பெயர்ச்சி ஆனவுடன் அக்டோபர் 30ஆம் தேதியுடன் குரு சண்டாள யோகம் முடிவடைகிறது. இது பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Rahu Ketu Peyarchi, Impact on Zodiac Signs: ஜோதிடத்தில், ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இவை எப்போதும் வக்ர இயக்கத்தில் செல்கின்றன.
Rahu Gochar, Impact on Zodiac Signs: ஜோதிடத்தில், பல்வேறு கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் இந்த மாற்றம் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகின்றது.
Rahu Transit: ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.
Rahu Peyarchi: ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், இந்த பெயர்ச்சியால் மூன்று ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.
Rahu Ketu Transit: ராகு மற்றும் கேது வருகிற அக்டோபர் இறுதியில் பெயர்ச்சி அடைவார். அதன்படி ராகு மீனம் ராசிக்கும் கேது கன்னி ராசிகும் இடப்பெயர்ச்சி அடைய உள்ளனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு என்ன பலன் தரும் என்பதை பார்க்கலாம்.
Rahu Peyarchi: அனைத்து ராசிகளிலும் ராகு பெயர்ச்சியின் தாக்கம் தெரியும். எனினும் ராகு மேஷ ராசியில் இருப்பதால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
Rahu Gochar 2023: ஜோதிடத்தில், ராகு ஒரு மாயாவி கிரகம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் ராகு பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு செல்வச் செழிப்பையும் வெற்றியையும் தரும். அந்த ராசிகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
Destructive Surya Rahu Yuti: ஜோதிட சாஸ்திரத்தின்படி, மேஷ ராசியில் வியாழன் மற்றும் ராகுவின் சேர்க்கையால் குரு சண்டல் யோகம் உருவாகிறது. மறுபுறம், மேஷத்தில் சூரியன் மற்றும் ராகுவின் சேர்க்கை உருவாகிறது. இந்த நாசகார யோகம் பல ராசிக்காரர்களின் கஷ்டங்களை அதிகரிக்கப் போகிறது.
Rahu Transit 2023 Bad Effects And Remedies: ராகு, ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை பின்நோக்கி நகர்வார், அதிலும் அவர் சனியைப் பின்தொடரும் கிரகம் ஆகும். அதனால், ராகுவும், சனியைப் போன்ற பலன்களை உருவாக்குவார்
Astro Remedies For Rahu Mahadasha: ராகு மகாதிசை நடக்கும்போது பொதுவாக தீய பலன்களே அதிகம் ஏற்படும் என்று சொன்னாலும், அவரவர் ஜாதக அமைப்புக்கு ஏற்றாற் போல பலன்கள் இருக்கும ராகுவுக்கு பரிகாரங்கள் செய்து பலன் பெறலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.