பிக்பாஸ் பிரபலம் ஜூலி, தன் மீது கிட்னி திருட்டு அவதூறு போடப்படுவதாக சென்னை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில், புகார் அளித்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Bigg Boss Tamil Break Up Couple List : தமிழ் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக இருக்கிறது, பிக்பாஸ். இதன் 9வது சீசன் தற்போது நடைப்பெற்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் எந்தெந்த ஜோடி வெளியில் வந்த பின்பு பிரேக்-அப் செய்தனர் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
90-களில் சச்சின் டெண்டுல்கரும், நடிகை ஷில்பா ஷிரோத்கரும் காதலிப்பதாக ஊடகங்களில் செய்திகள் தீயாக பரவின. இருவரும் மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வதந்திக்கு கூடுதல் பலம் கிடைத்தது.
Bigg Boss 9 Tamil This Week Eviction : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எவிக்ட் ஆவப்போவது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
அடுத்த படத்தில் நான் தான் பவானிக்கு பவானி (விஜய் சேதுபதி வில்லன்) என்று வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி அளித்துள்ளார்.
Deepak Chahar : ஐபிஎல் போட்டியின்போது தோனி தன்னை என்ன திட்டினார்? என இந்தி பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்களுடன் தீபக் சாஹர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்ய தகவலை இங்கே பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் மூத்த மற்றும் பிரபலமான கலைஞர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், மிக இளம் வயதிலேயே இந்த பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவில் நுழைந்து தைரியம் காட்டிய சில போட்டியாளர்களும் உள்ளனர்.
Anirudha Samyuktha Marriage Talk: பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த சம்யுக்தாவை சிஎஸ்கே பிரபலம் ஒருவர் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ்-9 நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம்: சென்னையில் பரபரப்பு! 100க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Bigg Boss Niroop Nandakumar Video: பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறையின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிரூப் நந்தகுமார் புகைபிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Tharsika At Dark Heaven Event : கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேகடரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'. இது விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ரகத் திரைப்படமாக உருவாகியுள்ளது.
பிக்பாஸ் கன்னடா நிகழ்ச்சிக்கு பூட்டு! சுற்றுச்சூழல் விதிகளை மீறியதால் படப்பிடிப்பை மூட அதிரடி உத்தரவு - பாதியில் நிற்கும் சீசன் 12? முழு விவரம் இதோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு போட்டியாளர்களை தாண்டி, தொகுப்பாளர்களும் முக்கிய காரணம் ஆகும். அந்த வகையில் அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர் யார் என்று பார்ப்போம்.
பிக்பாஸ் வீட்டிற்குள் தீபக் சாஹர் செல்ல உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில், உண்மையான போட்டியாளர் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் 19வது சீசனின் பிரம்மாண்டமான தொடக்க விழா ஆகஸ்ட் 24 ஆம் தேதி இரவு நடைபெற்றது. இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் யார் யார் சென்றுள்ளனர் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
அரசியல் என்பது வியாபாரம் ஆகிவிட்டது: நடிகர் ரஞ்சித்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 பரபரப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Vijay Sethupathi Next Film: விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை அட்லி தயாரிக்கிறார் என்றும் பாலாஜி தரணீதரன் இயக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி மீது தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Bigg Boss Tamil 8 Eviction: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 63 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 6 வாரம் இருக்கும் நிலையில் சில அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
அரசியல்வாதியும், பிக்பாஸ் போட்டியாளருமான விக்ரமன் தனது நீண்ட கால நண்பரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
Balaji Murugadoss vs Udhayanidhi news : அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வம்புக்கு இழுத்திருக்கும் விஜய் டிவி பிக்பாஸ் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ், ஊழல் செய்யாமலா இவ்வளவு சொத்துகளை அவரது குடும்பம் சம்பாதித்திருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.