ரசிகர்களை பள்ளி காலத்திற்கு அழைத்து சென்றதா ‘பாபா பிளாக் ஷீப்’ திரைப்படம்..?

சின்னத்திரை பிரபலங்கள் பலர் நடிக்க, சமீபத்தில் வெளியாகியிருந்த படம், பாபா பிளாக் ஷீப். இந்த படம் ரசிகர்களை பள்ளிகாலத்திற்கு அழைத்து சென்றதா? இதில் பார்க்கலாம்.

சின்னத்திரை பிரபலங்கள் பலர் நடிக்க, சமீபத்தில் வெளியாகியிருந்த படம், பாபா பிளாக் ஷீப். இந்த படம் ரசிகர்களை பள்ளிகாலத்திற்கு அழைத்து சென்றதா? இதில் பார்க்கலாம்.

1 /7

யூடியூப் பிரபலங்கள் பலர் ஒன்றிணைந்து நடித்துள்ள படம், பாபா பிளாக் ஷீப். 

2 /7

இதில், பிரபல நடிகை அம்மு அபிராமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

3 /7

இந்த படம், சமீபத்தில் வெளியானது. 

4 /7

பள்ளி பருவத்தில் நிகழும் சம்பவங்களை சுவாரஸ்யமாக இப்படம் காண்பித்திருந்ததாக ரசிகர்கள் சிலர் தெரிவித்தனர். 

5 /7

இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக படத்தை எடுத்திருக்கலாம் எனவும் கதை சொல்லும் விதத்தை மாற்றியிருக்கலாம் எனவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. 

6 /7

விக்னேஷ்காந்த் காமெடி ஒர்க் ஆனது, அம்மு அபிராமி , அயாஸ், நாகேந்திர பிரசாத் கொடுத்த பாத்திரத்தை சரியாக செய்து உள்ளனர். ஆனால் யாரும் பள்ளி மாணவர்கள் ரோலில் ஒட்டவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். 

7 /7

மொத்தத்தில், 2k kids க்கு பிடிக்கும் வகையில் படத்தை எடுத்திருப்பதாகவும் இதை ஒருமுறை நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.