தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் ராசி நிலைகளுக்கு ஏற்ப இருக்கும் அணுகூல பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இந்த ஆண்டு சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு அரசு போட்டித் தேர்வில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று பான் இந்தியா இயக்குநராக உயர்ந்திருக்கிறார். பல படங்கள் எடுத்து முன்னணி இயக்குநரானவர் இல்லை இவர். தான் எடுத்த நான்கே படங்களில் நம்பர் 1 இடத்தை பிடித்தவர். இவர் குறித்த சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
Sanjay Dutt Meets Vijay: நடிகர் விஜய்யின் லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அப்படத்தில் ஒப்பந்தமாகியிருந்த முக்கிய நடிகர் தற்போது படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
Upcoming Tamil Movies 2023: 2023ம் ஆண்டில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா போன்ற நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளது.
Leo Movie Update: விஜய் நடிப்பில் காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பின் அனுபவத்தையும், அதில் விஜய்யுடனான அனுபவத்தையும் இயக்குநர் மிஷ்கின் பகிர்ந்துள்ளார்.
லியோ படத்தில் தளபதி விஜய்க்கு மகளாக பிக்பாஸ்-6 நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கையை சேர்ந்த தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளினி ஜனனி நடிக்கப்பபோவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
விக்ரம் படத்துக்குப் பிறகு தென்னிந்திய சினிமாவில் முக்கிய இயக்குநராக உயர்ந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவையும் தாண்டி எகிறியுள்ளது.
'லியோ' படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு சென்ற திரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செட்டில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Bloody Sweet Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் லியோ படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நெல்லையில் விஜய் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது... கேக் வெட்டி ஆட்டம் பாட்டத்துடன் திரையரங்கை அதிரவிட்ட ரசிகர்கள்
Leo Promo Hidden Details: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு லியோ என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதன் அறிவிப்பு வீடியோவில் மறைந்திருக்கும் தகவல்கள் குறித்து இங்கு காண்போம்.