Soodhu Kavvum 2 Review: மிர்ச்சி சிவா நடிப்பில், அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
விமர்சனங்களுக்கு தடை விதிக்கவே வேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தை நாடி இருந்த நிலையில், தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.
யூ-ட்யூப் நெகட்டிவ் விமர்சனங்களால் ஓடாத சினிமாக்களின் எண்ணிக்கை தமிழ் சினிமாவில் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதன் தற்போதைய அப்டேட் என்ன என்பதை பார்க்கலாம்
Sorgavaasal Movie Review: சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி கதையின் நாயகனாக நடித்துள்ள சொர்க்கவாசல் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Sorgavaasal Movie Twitter X Review : ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியிருக்கும் சொர்க்கவாசல் படத்திற்கு ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பாசிடிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
Zebra Movie Review: ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், டாலி தனஞ்சயா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ஜீப்ரா படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Pani Movie Review: ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் முதல் படமாக உருவாகியுள்ள பணி படம் மலையாளத்தில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த வாரம் தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Nirangal Moondru Movie Review: கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா, சரத்குமார் நடித்துள்ள நிறங்கள் மூன்று படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
PT Sir Movie Review: கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ள PT SIR படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஜாலியா நல்ல பொழுதுபோக்கு படம் பார்க்க வேண்டும் என்றால் “பிடி சார்” படத்தை பார்க்கலாம்.
Inga Naan Thaan Kingu Review: ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், ப்ரியாலயா, தம்பி ராமையா நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Uyir Thamizhukku Movie Review Tamil : அமீர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம், உயிர் தமிழுக்கு. இந்த படத்தில், அமீருக்கு ஜோடியாக சாந்தினி ஸ்ரீதரன் நடித்திருக்கிறார். இப்படம் எப்பியிருக்கிறது? விமர்சனத்தை இங்கு பார்க்கலாம். .
Star Movie Review Tamil Starring Kavin : கவின், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஸ்டார் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் உண்மையாகவே எப்படியிருக்கு? இங்கு பார்ப்போம்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.