அழகு மயில் அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாள் ஆடை இதுவா?

Anushka Shetty: பாகுபலியில் கலக்கிய அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாள் புகைப்படங்கள் வைரலாகின்றன... நடுவில் உடல் எடை அதிகரித்திருந்த அனுஷ்கா, தற்போது ஸ்லிம் ப்யூட்டியாக வலம் வருகிறார்.

1 /5

பாகுபலி புகழ் அனுஷ்கா ஷெட்டி நவம்பர் 7ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிகை அடிக்கடி தனது படங்கள் மற்றும் திட்டங்கள் பற்றிய தகவல்களை சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். ஆனால் அனுஷ்கா தனது படங்களை அதிகம் பகிர்ந்துக் கொள்வதில்லை

2 /5

அனுஷ்கா ஷெட்டி பாகுபலி, டான், பில்லா, லிங்கா, மிர்ச்சி, சிங்கம் போன்ற பல சிறந்த படங்களில் பணியாற்றியுள்ளார். அனுஷ்கா ஷெட்டி நடிப்பிற்காக மூன்று முறை பிலிம்பேரின் விருதையும் பெற்றுள்ளார்.

3 /5

அனுஷ்கா ஷெட்டி சமீபகாலமாக உடல் எடையை குறைத்துள்ளார், அதன் பிறகு முன்னைவிட அழகாக கவர்ச்சியாகிவிட்டார் அனுஷ்கா ஷெட்டி  

4 /5

அனுஷ்கா ஷெட்டிக்கு இந்திய ஆடைகள் அதிகம் பிடிக்கும். தேவதையாய் தோற்றமளிக்கும் அனுஷ்கா ஷெட்டி

5 /5

அனுஷ்கா ஷெட்டி தனது புதிய திட்டங்களில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.