Shani Peyarchi Palangal: சனி பகவானின் பெயர்ச்சி ஜூலை மாதம் நடக்கிறது. சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்தில் பெயர்ச்சி அடைகிறார். இதனால், குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் பெருகும். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
வரும் 2026 டிசம்பர் 11 அன்று சனி பகவான் வக்ர நிலை முடிந்து நேர்பாதைக்கு திரும்புவதால் ரிஷபம், மிதுனம், துலாம் ஆகிய ராசிகளுக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் பெரும் நற்பலன்களும் முன்னேற்றமும் கிடைக்கப் போகிறது.
Shani Peyarchi 2026: வரும் மாதங்களில் அடுத்தடுத்து சனி பெயர்ச்சிகள் நடக்க உள்ளன. ஜூலை 2ஆம் தேதி முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை சனி பகவானின் நிலைகள் மாறுகின்றன. இதனால், குறிப்பிட்ட ராசிகளுக்கு சனி பகவானின் அருள் முழுமையாக கிடைத்து, நேர்மறையான ஆற்றலை பெறுவார்கள். அவை என்னென்ன ராசிகள் என்பது குறிதது இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Shani Vakra Peyarchi: சனி பகவான் வக்ர நிலைக்கு பெயர்ச்சி அடைய இருக்கிறார். ஜூலை 27ஆம் தேதி மீன ராசியில் தனது வக்ர பயணத்தை சனி பகவான் தொடங்குகிறார். இதனால், 5 ராசிகள் உஷாராக இருக்க வேண்டும். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Sani Nakshatra Peyarchi: புதன் கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு நட்சத்திரத்திற்குள் சனி மாறுவது, வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிகவும் சுபமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
shani Amavasya On May 16th: சனி அமாவாசை மே 16ஆம் தேதி வருகிறது. சனி அமாவாசை 13ஆம் ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் வருகிறது. இதனால், ஜோதிட ரீதியாக சனி அமாவாசை நாள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சனி அமாவாசை நாளில் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் பெருகும். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Sani Nakshatra Peyarchi Palangal: ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகமான நன்மைகள் நடக்கும்.
Saturn Transit 2026 Effects on Zodiac Signs : விரைவில், சனி பகவான் புதனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ரேவதி நட்சத்திரத்தில் பிரவேசிக்கவுள்ளார். இந்த இடப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மைகள் விளையும் என்பதை, தெரிந்துக்கொள்வோம்.
Sani Udhayam Rasi Palangal: சனி பகவான் தற்போது உதயமாகியுள்ளார். இது 5 ராசிகளுக்கு அற்புதமான நன்மைகளை அளிக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
Sani Udhayam Rasi Palangal: சனி பகவான் ஏப்ரல் 22 ஆம் தேதி உதயமானார். இது 5 ராசிகளுக்கு அட்டகாசமான நன்மைகளை அளிக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Saturn Transit In uthrattathi : பஞ்சாங்கத்தின் படி, இன்று அமாவாசை நாளில் அதாவது ஏப்ரல் 17 ஆம் தேதி, கர்ம வினைகளை பெயர் பெற்ற கடவுளான சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்கப் போகிறார். சனி கிரகம் அடுத்த மாதம் மே 17 ஆம் தேதி வரை இந்த நட்சத்திரத்தில் தான் பயணிப்பார். இதன் நேர்மறையான பலன் ஆறு ராசிகளுக்கு கிடைக்கூடும்.
Saturn Transit 2027 In Aries : அடுத்த ஆண்டில் சனி பகவான் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சனி பகவான் மேஷ ராசிக்குள் பிரவேசிப்பார். அடுத்த ஆண்டிலிருந்து, சனியின் 'ஏழரைச் சனி' நிலை மாறுவதுடன், சனியின் ஆதிக்கத்திற்கு உட்படும் ராசியும் மாற்றம் காணும்.
Saturn Transit 2026: ஜோதிடவியலில், சனியின் பெயர்ச்சி என்பது சனிக்கோள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வைக் குறிக்கிறது. சனி கிரகம் மிக மெதுவாக நகரக்கூடிய ஒரு கிரகங்களில் ஒன்றாகும், அதன் விளைவுகள் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கக்கூடியவை என்பதாலும், இந்நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Sani Nakshatra Peyarchi In Uthrattathi : சனி கிரகம் உத்தரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தின் வழியாகப் பயணிக்கத் தொடங்கும் போது, அது அனைத்து ராசிகளின் மீதும் சாதகமான மற்றும் பாதகமான தாக்கங்களையும் ஏற்படுத்தும். சனியின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியானது, எந்த நான்கு ராசிகளுக்கு அசுப பலன்களைத் தரப் போகிறது என்பதை அறிந்துகொள்வோம்.
பஞ்சாங்கத்தின்படி, 2026 ஏப்ரல் 17 அன்று மாலை 04:00 மணி முதல் 05:05 மணி வரை சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Sani Nakshatra Pada Parivartam Today 21 March 2026: ஜோதிடத்தில், சனி கிரகம் கர்ம பலன், நீதி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் அதிபதியாகக் கருதப்படுகிறது. சனியின் இயக்கம் மிகவும் மெதுவானது; இதன் விளைவாக, இதன் தாக்கமும் நீண்ட காலம் வரை இருக்கக்கூடும். தற்போது, சனி கிரகம் இன்று உத்தரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் எந்த ராசிகள் இன்று முதல் நன்மையடைவார்கள் என்பதையும் அறிந்துக் கொள்வோம்.
Shani Natchathira Peyarchi On March 21st: சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். சனியின் தாக்கம் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Saturn Transit In Uthrattathi : 2026-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி, சனி கிரகம் உத்தரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் பெயர்ச்சி அடைகிறது. இந்த இடமாற்றம் மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ஆகிய ராசிகளின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும், எந்தெந்த ராசிகள் இதன் மூலம் நன்மையடைவார்கள் என்பதையும் அறிந்துக் கொள்ளலாம்.
Shani Ast 2026: சனி பகவான், மீன ராசியில் பயணித்துக் கொண்டே கடந்த மார்ச் 13-ஆம் தேதி அஸ்தமன நிலையை அடைந்தார். தற்போது ஏப்ரல் 22-ஆம் தேதி வரை இதே நிலையிலேயே பயணிப்பார். இதன் விளைவாக, சில ராசிகள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
Saturn Transit In Uthirattathi 2026: ஜோதிடத்தின் படி, சனி பகவான் வரும் ஏப்ரல் 17, 2026 அன்று தனது நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்நாளில், சனி பகவான் உத்தரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திலிருந்து, நான்காம் பாதத்திற்குப் பெயர்ச்சி அடையவுள்ளார்.
கடந்த மார்ச் 6 கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார் சனி பகவான். எனவே 12 ராசிக்காரர்களுக்கான சிறப்பு பரிகாரங்கள் மற்றும் எந்த கோவிலுக்கு போனால் பாதிப்பு குறையும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Shani Asta 2026: ஜோதிடத்தின்படி, சனி கிரகம் நேற்று மீன ராசியில் அஸ்தமனம் நிலையை சுமார் 35 நாட்களுக்கு நீடித்திருக்கும். இக்காலகட்டத்தில், சில ராசிகளின் மீது சாதகமான தாக்கத்தை எதிர்பார்க்கலாம்.