அக்டோபர் 30 நாளை கேது பெயர்ச்சி! எந்த ராசிகளுக்கு திண்டாட்டம்? யாருக்கு கொண்டாட்டம்?

Ketu Gochar 2023 Impact: கேது 18 மாதங்களுக்குப் பிறகு தனது ராசியை மாற்றுகிறார். அக்டோபர் 30-ம் தேதி நடைபெறும் சஞ்சாரத்தில், நிழல் கிரகமான கேது, துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார். 

  • Oct 29, 2023, 07:48 AM IST

நவகிரகங்களில் நிழல் கிரகங்களான கேது மற்றும் ராகு ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ராசி பரிவர்த்தனை செய்கின்றன.  அக்டோபர் 30, 2023 அன்று மாலை 14:13 மணிக்கு, சுக்கிரனின் துலாம் ராசியிலிருந்து வெளியேறி, புதனுக்குச் சொந்தமான கன்னிக்கு மாறுகிறார் கேது.

1 /13

2023 ஆம் ஆண்டில் நடைபெறும் கேது பெயர்ச்சியின் கணிப்புகள் மற்றும் சில பயனுள்ள பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.

2 /13

ஜாதகத்தில் கேதுவின் அசுப பலன்களைத் தவிர்க்க நீல நிற ஆடைகளையும், கேது தோஷம் நீங்க இளஞ்சிவப்பு நிற ஆடைகளையும் அணிய வேண்டும்.

3 /13

கேதுவின் அசுப ஸ்தானத்தால் கஷ்டப்படுபவர்கள் கேதுவின் பீஜ மந்திரமான 'ஓம் ஸ்த்ரௌன் ஸ்த்ரௌன் சஹ கேதவே நமஹ' மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இது துன்பங்களிலிருந்து விடுபட உதவுகிறது.

4 /13

கேதுவின் தோஷங்களில் இருந்து விடுபட, கேது சம்பந்தமான எள், போர்வை, வாழைப்பழம் போன்றவற்றை தானம் செய்வதால் பிரச்சனைகள் நீங்கும்.

5 /13

ஜாதகத்தில் கேதுவின் தோஷம் இருந்தால், பச்சை நிறக் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும் . இதனால் வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கி அசுப பலன்கள் விலகும்.

6 /13

நெற்றியிலும் கழுத்திலும் மஞ்சள் திலகம் வைக்கவும், ஆடை தானம் செய்வது நல்லது

7 /13

பறவைகளுக்கு தினமும் தானியங்களை உணவாக அளிக்கவும்.

8 /13

தேவையற்ற சிக்கல்களையும் மன அழுத்தத்தையும் தவிர்க்க சிவ தரிசனம் செய்வது நல்லது

9 /13

விலங்குகளுக்கு உணவிடவும், முடிந்தால் நாய்களுக்கு தேவையானவற்றை கொடுக்கவும்

10 /13

பணம் வைக்கும் இடத்தில் வெள்ளிப் பொருள் ஒன்றை வைப்பது, பணவரத்தில் ஏற்படும் தடைகளை நீக்கும்

11 /13

 தங்கத்தால் ஆன நகைகளை அணியுங்கள்.

12 /13

தானங்கள் செய்வது நல்லது

13 /13

சிவ வழிபாடும், பிரதோஷ விரதமும் நன்மை பயக்கும்