Venus Direction Change 4 Times: டிசம்பர் மாதத்தில் சுக்கிர பகவான் 4 முறை இயக்கத்தை மாற்ற இருப்பதால், குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.
செவ்வாய் பெரிய அளவில் இருப்பதாலும், சூரியனைப் போல சிவப்பு நிறத்தில் இருப்பதால் அங்காரக கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது.
சுக்கிரன் தனது ராசியான துலாம் ராசிக்குள் நுழையும் போது. இதன் காரணமாக, மாளவ்ய ராஜயோகம் உருவாகும். மேலும், சூரியன் மற்றும் புதன் இணைந்ததால் புத்தாதித்ய ராஜயோகம் உருவாகும். இதன் காரணமாக சில ராசிகளுக்கு பொன்னான நாட்கள் தொடங்கலாம்.
மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ண அவதாரம். கிருஷ்ணராக அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆவணி மாத பலன்கள்: ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி சூரிய பெயர்ச்சியுடன் ஆவணி மாதம் பிறக்கிறது. இதன் மூலம் கேதுவும் சூரியனும் சிம்ம ராசியில் இணைவதால், குறிப்பிட்ட ஐந்து ராசிகள் அட்டகாசமான பலன்களை பெறுவார்கள்.
Sun Transit In Magam Star: ஜோதிடத்தில், சூரியன் நம்பிக்கை மற்றும் ஆற்றலின் கிரகமாகக் கருதப்படுகிறது. ஆகஸ்ட் 17, 2025 அன்று அதிகாலை 2 மணிக்கு, சூரியன் மக நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாவார்.
சுக்கிரன் பெயர்ச்சி: ஆடம்பர சுக போக வாழ்வைத் தரும் சுக்கிரன் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆவதால், புதன் சுக்கிரன் இருவரும் இணைகிறார்கள். இதனால் லட்சுமி நாராயண யோகம் உருவாகும். இது அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும் யோகமாக கருதப்படுகிறது.
சனி தேவர் தற்போது உத்தரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். தீபாவளிக்கு முன்பாக அக்டோபர் மாதம், 3 ஆம் தேதி, அவர் இந்த நட்சத்திரத்தை விட்டு வெளியேறி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவார்.
ஆவணி மாத பலன்கள்: கிரகங்களின் ராஜாவான சூரியன் பெயர்ச்சியில் தான் தமிழ் மாதம் பிறக்கிறது. அந்த வகையில், சூரியனின் சிம்ம ராசி பெயர்ச்சியில், ஆவணி மாதம் பிறக்கிறது. அதனால், ஆவணி மாதம் சிம்ம மாதம் எனவும் அழைக்கப்படுகிறது.
பூமிபுத்திர செவ்வாய் அக்டோபர் 27ம் தேதி தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் நுழையப் போகிறார். தீபாவளிக்கு பின் ஏற்படும் செவ்வாயின் சஞ்சாரம் ருச்சக யோகத்தை உருவாக்கும்.
குரு நட்சத்திர பெயர்ச்சி: சனி பகவானுக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக இருக்கும் குரு பகவான் வரும் 13ம் தேதி அன்று புனர்வசு நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார். இதனால் ஆவணி மாதம் முதல் சில ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும்.
ஆகஸ்ட் மாத ராசி பலன்: ஆகஸ்ட் மாத கிரக பெயர்ச்சிகள், அதனால் ஏற்படும் கிரக சேர்க்கைகள், காரணமாக மேஷம் முதல் நீளம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
துலாம் ராசியில் இந்த ஆண்டு நவம்பரில் புதன் மற்றும் சுக்கிரன் என்ற இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களும் இணையும் போது, சுப யோகம் உருவாகப் போகிறது. இதனால், குறிப்பிட்ட, 3 ராசிக்காரர்கள் ராஜயோக பலன்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Astro Traits: ஒருவரின் ஜென்ம ராசியின் அடிப்படையில் அவரது தோற்றம், அறிவாற்றல், ஆளுமை திறன் ஆகியவற்றை கணிக்கலாம் என்கின்றது ஜோதிட சாஸ்திரங்கள். அந்த வகையில், அழகினால் பிறரை வசீகரிக்கும் ஐந்து ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
Gajalakshmi Rajayogam: ஜூலை 26 ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். குரு ஏற்கனவே இந்த ராசியில் அமர்ந்துள்ளாதால் சுக்கிரன் மிதுன ராசியில் குருவுடன் இணைகிறார்.
Venus Transit August 2025: ஆகஸ்ட் மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கப் போகிறது, ஏனெனில் சுக்கிரன் தனது இயக்கத்தை நான்கு முறை மாற்றுவார்.
வார ராசிபலன் (2025 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை): ஜூலை கடைசி நாளிலிருந்து ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வரையிலான இந்த வாரம் கிரகங்களின் நிலையைப் பற்றிப் பேசுகையில், அசுரர்களின் குருவான சுக்கிரனும், தேவர்களின் குருவான குருவும் மிதுனத்தில் இருப்பார்கள். இதனுடன், புதனும் சூரியனும் கடகத்தில் இருப்பார்கள். கேதுவும் செவ்வாயும் சிம்மத்தில் இருப்பார்கள்.
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஆகஸ்ட் மாதத்தில், சூரியன் சிம்மத்தில் பெயர்ச்சியாகும். கேது சிம்மத்தில் உள்ள சூழ்நிலையில், கேதுவும் சூரியனும் இணைவதால் கிரகண யோகம் இங்கே உருவாகும்.
Astro Traits: ஒருவரது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து, அந்த ராசிகளின் குணாதிசயங்களை பற்றி அறிந்து கொள்ளலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சில ராசிகளில் பிறந்த ஆண்கள் வாழ்க்கைத் துணையைப் பொறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டசாலிகளான சில ராசிக்காரர்கள் உள்ளனர் என கூறப்படுகிறது.
கன்னி ராசியின் அதிபதியாக உள்ள புதன் மற்றும் சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். புதனின் ராசி மாற்றம் ஜோதிட ரீதியாக மிக முக்கியமானதாக இருக்கும். கன்னி ராசியில் புதன் நுழைவது பத்ர ராஜயோகத்தை உருவாக்கும்.
Mars Transit Effects: ஜூலை 28 ஆம் தேதி கன்னி ராசியில் செவ்வாய் பெயர்ச்சி நடக்க உள்ளது. செவ்வாய் கன்னி ராசிக்கு செல்வதால், குஜகேது யோகம் முடிவடையும். ஆனால் செவ்வாய் மற்றும் ராகுவின் நிலையினால் ஷடாஷ்டக யோகம் தொடங்கும்.
Astro Traits: ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரங்கள், அவர்களது எதிர்கால வாழ்க்கை, குணங்கள் ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை கொண்டிருக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.