இந்திய கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை காட்டும் போகிப் பண்டிகை

Bhogi Festival Celebrations: மகர சங்கராந்தி நாளான இன்று இந்தியா முழுவதும் கலாச்சார முறைப்படி போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

காப்புக்கட்டு நாள் என்று அழைக்கப்படும் போகிப் பண்டிகையை, லோஹ்ரி என்று வட இந்தியர்கள் கொண்டாடுகின்றனர். வட இந்தியாவிலும் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது போகி...

1 /10

இனிப்பான பொங்கலை சர்க்கரைப் பொங்கலுடன் கொண்டாடுவோம்

2 /10

கரும்பு அறுவடை செய்யும் காலம் இது... பொங்கல் பண்டிகையில் கரும்புக்கு முக்கியத்துவம் உண்டு

3 /10

பஞ்சாபில் நடனத்துடன் கொண்டாடப்படும் லோஹ்ரி

4 /10

பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு அனைவருக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள் தமிழர்களே

5 /10

வேர்க்கடலைக்கும் பொங்கலுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. இது வேர்க்கடலை அறுவடை சமயம்

6 /10

புது வெல்லத்தைப் பயன்படுத்தி தமிழர்கள் பானையில் பொங்கலிடுவோம்

7 /10

போகியன்று வட இந்தியாவில் உண்ணும் பதார்த்தங்களுக்கும் தமிழரின் வழக்கத்துக்கும் மாறுபாடுகள் அதிகமில்லை

8 /10

அறுவடைத் திருநாள் பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரியம்

9 /10

வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது போகி

10 /10

வட இந்தியாவில் போகியன்று லோஹ்ரி கொண்டாட்டங்கள்