பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர் சம்யுக்தா கார்த்திக்கின் வைரல் புகைப்படங்கள்!

சம்யுக்தா கார்த்திக் 2020-ஆம் ஆண்டு தற்போது பிக்பாஸ் தொடரில் ஒரு போட்டியாளராக பங்கேற்று, தமிழ் திரைத்துறையில் தனது அடையாளத்தினை இந்த நிகழ்ச்சியின் மூலம் பெற்றுள்ளார்.

  • Oct 28, 2020, 14:40 PM IST

சம்யுக்தா கார்த்திக், 2017-ஆம் ஆண்டு "மிஸ் சென்னை" பட்டம் வென்றுள்ள ஒரு மாடல் ஆவார். இவர் மாடலிங் துறையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர். மலையாள திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திட்டத்தில் நடித்துள்ள இவர், தமிழில் சந்திரகுமாரி நாடக தொடரில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடக தொடர்களிலும் நடித்து திரைத்துறையில் பணியாற்றியுள்ள இவர், இதனை தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்வில் பிரபல தொழிலதிபர் ஆவார். 

சம்யுக்தா கார்த்திக் 2020-ஆம் ஆண்டு தற்போது பிக்பாஸ் தொடரில் ஒரு போட்டியாளராக பங்கேற்று, தமிழ் திரைத்துறையில் தனது அடையாளத்தினை இந்த நிகழ்ச்சியின் மூலம் பெற்றுள்ளார்.

1 /15

2 /15

3 /15

4 /15

5 /15

6 /15

7 /15

8 /15

9 /15

10 /15

11 /15

12 /15

13 /15

14 /15

15 /15