H Vinoth Uses Keypad Mobile : தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநராக விளங்குபவர், ஹெச்.வினோத். இவர், ஸ்மார்ட் போனுக்கு பதில் பட்டன் போன்தான் உபயோகிப்பாராம். இதற்கான காரணம் என்ன தெரியுமா?
Jana Nayagan Deleted Scenes : சமீபத்தில் வெளியான ஜனநாயகன் திரைப்படத்தில், பல காட்சிகள் நீக்கப்பட்டிருந்ததை அடுத்து, அந்த காட்சிகள் வெளியவது குறித்து ஹெச்.வினோத் ஹிண்ட் கொடுத்திருக்கிறார்.
H Vinoth : ஜனநாயகன் திரைப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத், கொடுத்திருக்கும் நேர்காணல் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாவதையொட்டி இயக்குநர்கள் அமீர் மற்றும் ஹெச்.வினோத் இடையேயான கருத்து மோதல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Jana Nayagan : ஜனநாயகன் திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் தியேட்டரில் ரிலீஸ் ஆகப்போவதை அடுத்து அப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் இது குறித்து பிரஸ் மீட்டில் கலந்து கொண்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
சமீபத்தில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில், தொகுப்பாளர் “ஜனநாயகன் படம் எப்போது வரும்?” என்று ஹெச்.வினோத்திடம் கேள்வி கேட்டார். அதற்கு அவர் அளித்திருக்கும் பதில் அனைவரையும் அதிர வைத்துள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
ஒரிஜினல் ரிலீஸ் தேதி, பல மாதங்களுக்கு தள்ளிப்பாேன பிறகும் இன்னும் வெளிவராமல் இருக்கும் திரைப்படம், ஜனநாயகன். இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை, ஹெச்.வினோத் பகிர்ந்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
CM Vijay Jana Nayagan New Release Date: அரசியலில் கால்பதித்து தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' வெளியீட்டுப் பணிகள் வேகம் எடுத்துள்ளன. தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் கேன்ஸ் விழாவிலிருந்து அவசரமாகத் திரும்பியுள்ளார்.
Jana Nayagan Movie Leaked Online : விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம், எதிர்பார்க்காத வகையில் நேற்று இரவு இணையத்தில் லீக் ஆனது. இதையடுத்து, இதனை யார் செய்தது என்பது குறித்து ரசிகர்கள் சொல்லும் விஷயங்களும் வைரலாகி வருகிறது.
H Vinoth Next Movie : ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் திரைப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், ஹெச்.வினோத் தனது அடுத்த பட வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது.
H Vinoth Jana Nayagan Issue Era Saravanan : ஜனநாயகன் பட விவாகரம் தீராமல் நீள்வதை ஒட்டி, பிரபல இயக்குநர் இரா.சரவணன் இது குறித்து ஹெச்.வினோத் சொன்ன விஷயத்தை பேசியிருக்கிறார்.
Verdict Jana Nayagan: ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழை வழங்கக் கோரி, தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது படத்திற்கு ஒரு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Madras High Court Orders Censor Certificate To Jana Nayagan : ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Jana Nayagan Pre-Booking Date And Time : ஜனநாயகன் திரைப்படத்தின் ப்ரீ-புக்கிங் குறித்த குழப்பம், மக்களிடையே நிலவி வருகிறது. இந்த நிலையில், டிக்கெட்டை முன்கூட்டியே எப்போது ப்ரீ புக் செய்யலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Jana Nayagan Trailer Decoding : ஜனநாயகன் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியானது. இதில் காண்பிக்கப்படிருக்கும் சில காட்சிகள், hidden detailsஆக கொடுக்கப்பட்டுள்ளன. இதோ அது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Jana Nayagan Trailer Release : விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படும் ஜனநாயகன் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
Vijay speech: இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசிய ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
Jana Nayagan Audio Launch LIVE : ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் விமரிசையாக நடைபெறுகிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதை லைவாக தெரிந்து கொள்ளலாம்
Vijay Mega Event Jana Nayagan Audio Launch: நடிகர் விஜய், கடைசியாக ஹீரோவாக நடித்து வரும் படம், ஜனநாயகன். தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெற உள்ளது. இதன் முழு அட்டவணையை இங்கே பார்க்கலாம்.
YouTuber Madan Gowri In Jana Nayagan : நடிகர் விஜய், கடைசியாக ஹீரோவாக நடித்து வரும் படம், ஜனநாயகன். இந்த படத்தி்ல் பிரபலமான தமிழ் யூடியூபர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Jana Nayagan Vs Bhagavanth Kesari Similarities : ஜனநாயகன் படத்தின் கதை குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று, தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Jana Nayagan Audio Launch Malaysia : விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மலெசியாவில் நடப்பதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.