பிந்து மாதவியா இது? அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை!

நடிகை பிந்து மாதவி கொஞ்சம் கவர்ச்சியான உடையணிந்து சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

1 /4

பிந்து மாதவி நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா, கழுகு போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.  

2 /4

பெரும்பாலும் இவர் படங்களில் கவர்ச்சியாக நடிப்பதில்லை.  

3 /4

தமிழ் பிக்பாஸ்-1 நிகழ்ச்சியில் இவர் பங்கேற்று வெற்றிபெறவில்லை, பின்னர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னரானார்.  

4 /4

தற்போது கொஞ்சம் மாடர்னாக உடையணிந்து கொண்டு இவர் கொடுத்திருக்கும் போஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.