வெள்ளிநிற ஆடையில் நடிகை பூமி பெட்னேகர் புகைப்படங்கள்

பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர், அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களின் தொகுப்பு.

  • Nov 20, 2022, 21:51 PM IST

 

 

 

 

 

 

1 /5

பூமி பெட்னேகர், மும்பையில் 1989ஆம் தேதி பிறந்தவர்.   

2 /5

இவர் 2015ஆம் ஆண்டில் பாலிவுட்டில் 'தம் லகா கே ஹைஷா' என்ற படம் மூலம் அறிமுகமானார். 

3 /5

'தம் லகா கே ஹைஷா' படத்திற்கு அந்தாண்டு சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிளிம்ஃபேர் விருதை வென்றுள்ளார். அந்த படத்திற்கு பல விருதுகளை வென்றுள்ளார். 

4 /5

'சோஞ்சிரியா' என்ற படத்திற்காக 2021ஆம் ஆண்டில், சிறந்த நடிகைக்கான ஃபிளிம்ஃபேர் விருதை வென்றுள்ளார்.

5 /5

இவரை இன்ஸ்டாகிராமில் 7.2 மில்லியன் (72 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர்.