மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை சரியான நேரத்தில் தொடங்கி, வழக்கமான மற்றும் கூட்டு வட்டி வருமானத்தை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம், முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் ரூ. 1 கோடி நிதியை விரைவாக உருவாக்க முடியும்.
இந்தியாவில் பலர் கட்டுக்கதைகளை நம்பி சில தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். இதனால், பண இழப்பு மற்றும் வாழ்நாள் முழுவதும் வருத்தம் ஆகியவற்றை சந்திக்க நேரிடலாம்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், அனைவரும் கடினமாக உழைத்து, சிறந்த வகையில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்றாலும், அந்த பணத்தை சேமிப்பது அனைவருக்கும் எளிதானதாக அல்ல.
NPS Vs PPF: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் NPS முதலீடு மூலம் உங்கள் எதிர்காலத்திற்கு ஒரு பெரிய கார்பஸை உருவாக்குவது மட்டுமல்லாமல், அதன் மூலம் மாத வருமானத்தையும் ஈட்டலாம்.
SIP Mutual Fund: நீண்ட காலத்திற்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் அதிக வருமானத்துடன் கூடிய பெரிய கார்பஸை உருவாக்கலாம். திட்டமிட்ட முறையில் முதலீடு செய்வதன் மூலம், கோடீஸ்வரராக உருவெடுப்பது கடினமான காரியமல்ல.
POMIS திட்டம்: பாதுகாப்பான மற்றும் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தை அளிக்கும் முதலீட்டுத் திட்டத்தை விரும்புபவர்களுக்கு, அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) சிறந்த தேர்வாக இருக்கும்.
SIP: மாதத்திற்கு ரூ.1,000 என்ற அளவிலான SIP முதலீடு மூலம் கோடீஸ்வரராக முடியும் என்பது நம்பமுடியாததாக உள்ளதா... ஆனால், அது முற்றிலும் உண்மை. நிப்பான் இந்தியாவின் மிட்- கேப் நிதியில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 SIP முதலீட்டை தொடங்கியிருந்தால், இன்று உங்கள் முதலீடு ரூ.2.25 கோடியாக வளர்திருக்கும்.
ஓய்வு பெறும் போது, உங்கள் 60வது வயதில், ரூ.10 கோடி ஓய்வூதிய நிதியை உருவாக்குவது பலருக்கு தொலைதூரக் கனவாகத் தோன்றலாம். ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், கூட்டு வட்டி வருமானத்தின் சக்தி காரணமாக இந்த இலக்கை எளிதாக அடைய முடியும்.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதிய யோஜனா என்பது முதுமை காலத்தில் நிதி உதவி பெற வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டம். உங்கள் பங்களிப்பின் படி, உங்களுக்கு முதுமையில் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
PPF Investment Tips: பணத்தை பாதுகாப்பான மற்றும் நல்ல வருமானம் தரும் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி சிறந்த தேர்வாக இருக்கும்.
PPF: பொது வருங்கால வைப்பு நிதி முதலீடு மூலம், மாதம் ரூ.30,000 என்ற அளவில் வரி இல்லாத வருமானத்தை வாழ்நாள் முழுவதும் எவ்வாறு பெறலாம் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
Post Office Savings Schemes: போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில், சாமானியர்கள் சிறு சேமிப்பு மூலம், பெரிய அளவில் நிதியை உருவாக்க உதவும் திட்டங்களும், மூத்த குடிமக்களுக்கும் வழக்கமான வருமானத்தை தரும் திட்டங்களும் உள்ளன.
Mutual Fund Investment: வெறும் ரூ.10 லட்சம் முதலீட்டை, சில வருடங்களுக்குப் பிறகு ரூ.3 கோடியாக மாற்றும் ஆற்றல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு உண்டு.
SIP (முறையான முதலீட்டுத் திட்டம்) என்பது ராக்கெட் அறிவியல் அல்ல. ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் பணத்தை பன்மடங்காக்கலாம்.
மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையிலான FD திட்டங்களை பல வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகள் வழங்கி வருகின்றன. நிலையான வைப்புத்தொகை (FDs) மூத்த குடிமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் உறுதியான வருமானத்தை வழங்குவதால், அவர்களுக்கான சிறந்த முதலீட்டுத் தேர்வாக உள்ளது.
கோடிகளில் கார்பஸை உருவாக்க விரும்பினால், மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீட்டை விட சிறந்தது எதுவுமில்லை. 18 வயதில் உங்கள் குழந்தையை கோடீஸ்வரராக்க, முதலீட்டை சரியான நேரத்தில் தொடங்குவதன் மூலம் கோடீஸ்வர கனவு நனவாகும்.
Best Mutual Funds: கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 22% முதல் 25% வரை சராசரி ஆண்டு வருமானத்தை தந்த டாப் 10 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்த விபரங்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
முதலீட்டில் எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு எவ்வளவு காலம் முதலீடு செய்கிறீர்கள் என்பதும் முக்கியம். குறிப்பாக, நீண்ட காலம் முதலீட்டின் தான் கூட்டுவட்டி வருமானத்தின் பலனை அதிகபட்சம் பெறலாம்.
LIC Bima Sakhi Yojana: பெண்களுக்கான எல்ஐசியின் பீமா சகி யோஜனா திட்டத்தில் இணைவதன் மூலம் மாதம்தோறும் ரூ. 7000 சம்பாதிக்கலாம்.
PPF முதலீடு பொது வருங்கால வைப்பு நிதி என்பது ஓய்வூதிய திட்டமிடலுக்கான சிறந்த முதலீட்டு தேர்வாக இருக்கும். PPF திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், கோடிகளில் கார்பஸை உருவக்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி என்பது ஓய்வூதியத்திற்கான ஒரு முதலீட்டுத் திட்டம் மட்டுமல்ல. இது ஒரு 'அக்ஷய பாத்திரம்'. அள்ள அள்ள குறையாத செல்வத்தை கொடுக்கும். PPF திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 முதலீடு செய்வது 60 வயதில் ரூ.2.26 கோடிக்கு எவ்வாறு உரிமையாளராக முடியும் என்பதை இன்று எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்வோம்.
SIP என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு எளிய வழிமுறை. இன்று, பெரும்பாலானோர் SIP மூலம் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்கிறார்கள். கூட்டு வட்டி வருமானத்தின் அடிப்படையிலான மூலதன ஆதாயத்தின் மூலம் இதிலிருந்து பெரிய அளவிலான கார்பஸ் உருவாக்கப்படும்.