மூளையில் சுரக்கும் ரசாயனங்களில் ஏற்படும் மாற்றங்கள், மூளை செல்களின் செயலிழப்பு போன்றவற்றால் இந்த மறதி ஏற்படுகிறது. பெரும்பாலானோருக்கு பழைய விஷயங்கள் மறந்து விடும். பல விஷயங்கள் நினைவில் இருக்காது.
நம்மைச் சுற்றி எந்த ஒரு புத்திசாலி மனிதரைப் பார்த்தாலும், அவர்களைப் போல இருக்க வேண்டும் என்றே நாமும் விரும்புகிறோம். அவர்களது பழக்கவழக்கங்களையும் பாணியையும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற நினைக்கிறோம். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. புத்திசாலிகளிடம் பல சிறப்பு பண்புகள் உள்ளன. அவர்கள் தங்கள் ஆளுமையால் உலகை தங்களை நோக்கி ஈர்க்கிறார்கள்.
Foods Rich in Vitamin B12: உடலில் செல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் விட்டமின் பி12, இது நமது மூளையின் செயல்பாட்டிற்கு மிக அத்தியாவசிய சத்தாகும். விட்டமின் பி12 குறைந்தால், மூளை வலவீனமடைவதோடு, எலும்புகளும் பலவீனமடையும்.
நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் B12 மிகவும் முக்கியம். உடலில் வளர்சிதை மாற்றத்திலிருந்து DNA சின்தஸிஸ் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் வரை பல முக்கிய செயல்பாட்டுகளுக்கு விட்டமின் B12 தேவைப்படுகிறது.
மூளையில் இருந்து பெறும் கட்டளையை ஏற்றுக் கொண்டு தான் மற்ற உறுப்புகள் வேலை செய்கின்றன என்பதால், மூளையின் நரம்புகள் பாதிக்கப்பட்டால் உடலின் இயக்கம் ஸ்தம்பித்து விடும் அல்லது கடுமையான பிரச்சனைகளை சந்திக்கும்.
உங்கள் நினைவாற்றல் பலவீனமடைந்தாலோ அல்லது உங்கள் குழந்தையின் மூளை சூப்பர் கம்ப்யூட்டர் போல் வேலை செய்ய வேண்டும் என்றாலோ செய்ய வேண்டிய சில எளிய பயிற்சிகளை அறிந்து கொள்ளலாம்.
நமது சுற்றுபுறத்தை சுத்தம் செய்வது போல், நம் உடலையும் மனதையும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் நம் உடலும் மனமும் தனது செயல் திறனை மெதுமெதுவாக இழந்து விடும்.
கடின உழைப்பு காரணமாக, மூளை சோர்வடையும் போது தலையில் பாரம், மனச் சோர்வு, எரிச்சல், கோபம், பதற்றம், யாரிடமும் பேச விருப்பமில்லாத நிலை போன்றவை ஏற்படுகின்றன.
மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற காரணங்களால் மூளைக்கு இரத்த விநியோகம் தடைபட்டு மூளை பாதிக்கப்படுகிறது. இது பொதுவாக மூளை பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது.
உங்கள் மூளை ஜெட் வேகத்தில் இயங்க ஆரோக்கிய நலன்கள் நிறைந்த நெல்லிகாய் பெரிதும் உதவும். நெல்லிக்காய் உடலில் இருந்து மூளைக்கு ரத்த ஓட்டம் சீரான வேகத்தில் செல்ல உதவுவதால், மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறது.
உடலின் கண்ட்ரோல் ரூம் என்ற வகையில் செயல்படும் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். மூளைக்கு ஏதேனும் பாதிப்பு என்றால், அது உடல் முழுவதையும் பாதிக்கும்.
உங்கள் மூளை சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக இயங்கவும், மூளையை கூர்மையாக்கவும் காலை உணவில் சேர்த்துக் கொள்ளும் சில குறிப்பிட்ட உணவுகள் சிறந்த வகையில் நன்மை பயக்கும்.
உடல் எடையை குறைக்கும் பிஸ்தா: இன்றைய காலகட்ட வாழ்க்கை முறையால், மக்களின் உடல் எடை வெகுவாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது, இதுபோன்ற சூழ்நிலையில், இந்த ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிட ஆரம்பித்தால், அது தொப்பையையும் குறைக்கும்.
சில உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடுவதால், அவை மூளையின் செயல் திறன் மிகவும் பாதிப்பதோடு, ஞாபக மறதி மற்றும் மூளை வீக்கம் போன்றவை ஏற்படும் ஆபத்துக்களையும் அதிகரிக்கின்றன.