எதிர்நீச்சல் தொடர் பிரபல தொலைக்காட்சியில் மக்கள் அனைவரும் மிகவும் விரும்பி பார்க்கும் தொடர் இது. கவலைக்கிடமாக எதிர் நீச்சல் தொடரில் குணசேகரன் திடீர் மாரடைப்பால் இறந்தது ஒட்டுமொத்த சின்னத்திரை, சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியை அளித்தது. ஆனாலும் மக்களிடையே இத்தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றுவந்தது.
எதிர்நீச்சல் 2 ஜனனி கதாபாத்திரத்தில் நடித்த மதுமிதா இரண்டாம் பாகத்தில் நடிக்க முடியாமல் போனதற்குத் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார். அந்தவகையில் ஜனனி இருக்கும் இடத்தில் யார் நடிக்கப் போகிறார் என்றும் மற்றும் தாரா இடத்தில் யார் நடிக்கவுள்ளார் என்று இங்குப் பாருங்கள்.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 தேதி அன்று தொடங்கி 2024 ஜூன் மாதம் 8 அன்று கடைசியாக நிறைவடைந்தது. இது அனைத்து பெண்கள் மற்றும் ஆண்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது. பலரும் இதற்கு வரவேற்பு கொடுத்தனர்.
ஜனனி மற்றும் குணசேகரன் இருவரும் எதிர்நீச்சல் பாகம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்கள். ஆனால் எதிர்நீச்சல் பாகம் இரண்டில் இருவருமே நடிக்கவில்லை.
குணசேகரன் எதிர்நீச்சலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் இடத்தை வேறொருவர் நடித்தாலும் மக்கள் அதனை முழு மனதாக ஏற்கவில்லை.
எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தின் புரமோ சில நாட்கள் முன்பு வெளியானது. முதல் பாகத்தில் நடித்த பலரும் மீண்டும் இதில் நடிக்கவுள்ளனர்.
எதிர்நீச்சல் பாகம் 2யில் சில புது முகங்கள் நடிக்கவுள்ளன. ஒன்றைவிட இரண்டு எப்படிதான் இருக்கும் என சீரியல் பிரியர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.
எதிர்நீச்சல் பாகம் இரண்டில் ஜனனி இடத்தில் தொகுப்பாளர் பார்வதி இதில் ஜனனி கதாபாத்திரத்தில் தோற்றமளிக்கிறார்.
எதிர்நீச்சல் பாகம் 2யில் ஜனனி இடத்தில் பார்வதி நடிக்கவிருக்கிறார். பார்வதி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக உள்ளனர். பல சீரியலில் ஏற்கனவே நடித்த அனுபவம் இவருக்கு உண்டு.
எதிர்நீச்சல் பாகம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தாரா இரண்டாம் பாகத்தில் சில முக்கியக் காரணங்களால் நடிக்கமுடியாமல் ஆனது.
எதிர்நீச்சல் பாகம் ஒன்றில் நந்தினி மகளாக நடித்த தாராவுக்கு பதில் இரண்டாம் பாகத்தில் பிரச்னா நடிக்கவிருக்கிறார்.