Sun Transit in Sagittarius: 2024 ஆண்டின் கடைசி சூரியப் பெயர்ச்சி டிசம்பர் 15 அன்று நிகழும். தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் சூரியனின் சஞ்சாரத்தில் தமிழ் மார்கழி மாதம் பிறக்கும். இதனால், சிம்மம், துலாம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காற்று வீசத் தொடங்கும்.
கிரகங்களின் அதிபதியாக கருதப்படும் சூர்யா பகவான் 10 நாட்களுக்குப் பிறகு தனுசு ராசிக்குள் நுழையப் போகிறார். கிட்டத்தட்ட ஒரு மாதம் இந்த ராசியில் இருப்பார்.
Sun Transit in Sagittarius: மார்கழி மாத பலன்கள்: சூரியன் டிசம்பர் 15 அன்று தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் சூரியனின் சஞ்சாரத்தில் மார்கழி மாதம் பிறக்கும். இதனால், சிம்மம், துலாம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காற்று வீசத் தொடங்கும்.
Sun Transit In Pooradam: சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும் அதே நேரத்தில், அதில் நடசத்திரங்களையும் மாற்றிக் கொண்டு பெயர்ச்சியாகிறார். அந்த வகையில் ஆண்டு இறுதியில் சூரியன் பூராட நட்சத்திரத்தில் பெயர்ச்சியாவதால், சில ராசிகள் அபரிமிதமான அதிர்ஷ்டத்தை பெறுகிறார்கள்.
Sun Transit In November: கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன், தனது ராசி மாற்றிக் கொண்டு பெயர்ச்சியாகும் போது, தமிழ் மாதம் பிறக்கிறது. அந்த வகையில், தற்போது விருச்சிக ராசியில் சூரியன் பெயர்ச்சியான நிலையில் கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளது.
Sun Transit In November: சூரியன் நவம்பர் 16 ஆம் தேதி, சூரியன் காலை 7:32 மணிக்கு விருச்சிக ராசிக்கு மாறுகிறார். தனது ராசியை மாற்றிக் கொள்ளும் போது தமிழ் மாதம் பிறக்கிறது. இதனால், சில ராசிக்காரர்கள், மன கஷ்டம், பணக் கஷ்டம் ஆகியவற்றை சந்திக்க நேரிடலாம் என்கின்றனர் ஜோதிடர்கள்.
Sun Transit Benefits For Five Zodiac Signs: சூரிய பகவான் விருச்சிக ராசியில் பெயர்ச்சி அடைய உள்ள நிலையில், இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஜொலிக்கும். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
கிரகங்களின் அதிபதியான சூரியன் நவம்பர் 16ம் தேதி முதல் தனது ராசியை மாற்றி விருச்சிக ராசியில் நுழைய உள்ளார். இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும்.
Sun Transit In Scorpio: கிரகங்களின் ராஜா என அழைக்கப்படும் சூரியன் தனது ராசியை மாற்றும் போதெல்லாம் தமிழ் மாதம் பிறக்கிறது. நவம்பர் மாதம் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியனின் பெயர்ச்சியில் கார்த்திகை மாதம் பிறக்கிறது.
sun rashi parivartan | விருச்சிக ராசிக்குள் சூரியன் என்ட்ரியான அந்த நிமிஷத்தில் இருந்து 3 ராசிகளுக்கு நல்ல காலம் பிறந்து பணம், புகழ் எல்லாம் கிடைத்து செல்வாக்கு எகிறப்போகிறது.
Diwali Rasipalan Tamil | விருசிக்க ராசிக்காரர்களுக்கு தீபாவளி முடிந்ததும் சூரியன் அள்ளிக் கொடுக்கப்போகிறார். அதோடு 2 ராசிகளுக்கும் ஜாக்பாட் இருக்கிறது.
Rasipalan Of Karthigai Month : சூரியன் தனது ராசியை மாற்றும் போதெல்லாம் தமிழ் மாதம் பிறக்கிறது. நவம்பர் மாதம் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியனின் சஞ்சார மாற்றம் கார்த்திகை மாதத்தை உருவாக்குகிறது...
Planet Transit In Aippasi : ஐப்பசி மாதத்தை உருவாக்க சூரியன் இன்று கன்னியில் இருந்து துலாமுக்கு பெயர்ந்தார். இதனைத் தவிர ஐப்பசி மாதத்தில் பல கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன....
Aipassi Month Festivals & Signficance : புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்றால், ஐப்பசி மாதம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் உகந்த மாதமாகும். இன்று முதல் ஒரு மாதத்திற்கு ஐப்பசி மாதத்தில் வரும் பண்டிகைகள் விரதங்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்...
Sun In Libra Rasipalan : சூரியன் இன்றுகன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிவிட்டார், ஐப்பசி மாதம் தொடங்கிய இன்று முதல் சூரியனின் அடுத்த பெயர்ச்சி வரையிலான ராசிபலன்களைத் தெரிந்துக் கொள்வோம்...
October Planet Conjunction : ஜோதிட சாஸ்திரப்படி அக்டோபர் 20 வரை கிரகங்களின் நிலை வித்தியாசமாக இருக்கும். அக்டோபர் 17ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியாகி, துலாம் ராசிக்குள் நுழைகிறார். புதன் ஏற்கனவே அங்கு இருப்பதால் துலாம் ராசியில் புத்தாதித்ய யோகம் உருவாகும்.
Surya Gochar October 17 : மாதந்தோறும் ராசியை மாற்றும் சூரியன், இந்த அக்டோபர் மாதம் 17ம் தேதியன்று துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார், சூரியனின் துலாம் ராசி சஞ்சாரம் 12 ராசிகளுக்கும் வெவ்வேறு பலன்களைத் தரும்...
Sun Transit In October 2024 : சூரியன் தனது ராசியை மாற்றும் போதெல்லாம் தமிழ் மாதம் பிறக்கிறது. அக்டோபர் மாதம் 17ம் தேதியறு துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியனின் சஞ்சார மாற்றம் ஐப்பசி மாதத்தை உருவாக்குகிறது...
Sun Transit In Libra Rasipalan : மாதந்தோறும் ராசியை மாற்றும் சூரியன், இந்த மாதம் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார், இது யாருக்கு சாதகம் எவருக்கு பாதகம்? தெரிந்துக் கொள்வோம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.