புலியையே துரத்தும் நாட்டு நாய் : ‘சிப்பிப்பாறை’

வேட்டைக்காக பயன்படுத்தப்படும் தென்னிந்திய நாட்டு நாய் இனங்களில் முக்கியமானது சிப்பிப் பாறை.

  • Apr 04, 2022, 14:27 PM IST
1 /4

தென்னிந்தியாவின் முக்கியமான நான்கு வேட்டை நாய்கள் கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம் ஆகும்.

2 /4

குறிப்பாக சிப்பிப்பாறை நாய்கள் பிரசித்தி பெற்றவை. மன்னர் காலத்தில் மதுரை அருகேயுள்ள சிப்பிப்பாறை ஊரில் இனவிருத்தி செய்யப்பட்டவை.

3 /4

முயல், மான், பன்றி வேட்டைக்காக பயன்படுத்தப்பட்ட சிப்பிப்பாறை நாய்களை நீலகிரியில் புலியை விரட்ட பயன்படுத்தியது வனத்துறை

4 /4

சிப்பிப்பாறை நாய்கள் 65 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. எவ்வளவு சாப்பிட்டாலும் எலும்பும் தோலுமாகவே இருக்கும் இதன் உடல்வாகு வேகமாக ஓட பயன்படுகிறது.