இணையவாசிகளின் இதயங்களை வென்ற லிட்டில் கெஜ்ரிவாலின் புகைபடங்கள்!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிவாய்ப்பை பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் கெஜ்ரிவால் போல் வேடமணிந்த 2வயது குழந்தை இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது! 

Feb 11, 2020, 07:28 PM IST
1/9

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 2020 ஆம் ஆண்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி (AAP) ஒரு வரலாற்று வெற்றியை எட்டியுள்ளது! 

2/9

டெல்லி தேர்தல் வெற்றியை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர். 

3/9

ஆம் ஆத்மி கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போல் வேடமிட்ட 2 வயது சிறுவனின் புகைப்படம் பகிரப்பட்டு, மஃப்லர்மேன் (Mufflerman) என வைரலாகி வருகிறது. 

4/9

இந்தப் புகைப்படம் வைரலானதை தொடர்ந்து, அந்த சிறுவனின் மேலும் சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையவாசிகள் பகிர்ந்து வருக்கின்றனர்.

5/9

முதலமைச்சர் கெஜ்ரிவால் போல் வேடமணிந்த 2வயது குழந்தை இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது!

6/9

7/9

8/9

9/9