இது டீம்ஹா, இல்ல விக்ரமன் சார் படமா? வைரலாகும் சிஎஸ்கே அணியின் புகைப்படங்கள்!

ஐபிஎல் 2021 பைனல் போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது.  அதன் கொண்டாட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள்

ஐபிஎல் 2021 பைனல் போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது.  அதன் கொண்டாட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள்

 

1 /6

ஐபிஎல் 2021 கோப்பையுடன் சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயிடு, பாப் டுப்லெஸி மற்றும் கிருஷ்ணப்ப கவுதம் குடும்பத்தினர்.   

2 /6

வெற்றி கோப்பையுடன் மெயின் அலி மற்றும் அவரது மகன், சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி, தாஹிர் குடும்பத்தினர்  

3 /6

தங்கள் மனைவியுடன் புகைப்படம் எடுத்து கொண்ட ஜடேஜா, உத்தப்பா, ரெய்னா, சஹர், கவுதம்  

4 /6

தனது ஆரஞ்ச் கேப்பை சக ஓப்பனிங் வீரர் பாப் டுப்லெஸிக்கு கொடுக்கும் ருத்திராஜ  

5 /6

ஐபிஎல் ஆரம்பித்த 2008ம் ஆண்டு இன்று வரை ஒன்றாக இருக்கும் சிஎஸ்கே அணி நிர்வாகம்    

6 /6

பைனலாக, பைனல் கோப்பையுடன் சென்னை அணி வீரர்கள்  

You May Like

Sponsored by Taboola