நடிகை மகிமா நம்பியாரின் அழகிய புகைப்படங்கள்

தென்னிந்திய நடிகை மகிமா நம்பியார், தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நாயகியாக வலம் வருபவர்

15 வயதில் காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானர் மகிமா நம்பியார். முதல் திரைப்படத்திலேயே நடிகர் திலீப்புடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.

Also Read | கடலில் ஜாலியாக நீந்தச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி 

1 /5

2012இல் வெளியான சாட்டை திரைப்படத்தில் நடித்தார் நடிகை மகிமா நம்பியார்.  

2 /5

என்னமோ நடக்குது மது

3 /5

என்னமோ நடக்குது மதுவும், மகிமா நம்பியாரே...

4 /5

இயக்குனர் ஜீவனின் மொசக்குட்டி திரைப்படத்தில் நடித்தார் மகிமா... 

5 /5

புறவி 150சிசி, வேங்கடேஸ் இயக்கும் திரைப்படத்திலும் நடித்தார் மஹிமா