இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சாதனைகள்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் 60வது பிறந்தநாள் இன்று. முன்னாள் ஆல்ரவுண்டரான சாஸ்திரி 2017 முதல் 2021 வரை நான்கு ஆண்டுகள் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.

கிரிக்கெட்டில் விளையாடிய சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராகக் கருதப்பட்டார் ரவி. 1981இல் இந்திய அணியில் அறிமுகமாகி, 1992 வரை சர்வதேச போட்டிகளில் விளையாடிய ரவி சாஸ்திரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

1 /5

2021 இல் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.  .

2 /5

ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ், முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது. ஆனால், இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்தது.

3 /5

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றியது இந்தியா 

4 /5

ஐசிசி உலகக் கோப்பை 2019 இன் குரூப் கட்டத்தில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பரிதாபகரமான தோல்வியை சந்தித்தது. 

5 /5

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.