டாடா ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மோசடி நடைபெற்று இருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு பொதுநல வழக்கின் மூலம்தான் தீர்வு காண முடியும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
ISSF World Cup 2022: 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் அணி பாகுவில் இந்தியாவுக்கு முதல் தங்கம். இறுதிப் போட்டியில் இந்திய அணி 17-5 என்ற கணக்கில் டென்மார்க்கை தோற்கடித்தது.
அகமதாபாதில் நடைபெறும் IPL 2022 இறுதிப் போட்டியில் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமித் ஷா கலந்துக் கொள்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன
தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்பின் மீதான மறு பரிசீலனை மனுவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ரசிகரிடம் மன்னிப்புக் கேட்டது வைரலாகிறது. சனிக்கிழமையன்று (2022, ஏப்ரல் 9) பிரீமியர் லீக்கில் எவர்டனுக்கு எதிராக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. அப்போது, ரசிகரின் மொபைல் போனை தட்டிவிட்டார் ரொனால்டோ.
போர்ச்சுகல் கால்பந்து பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மிகப்பெரிய ரசிகரான வீரர் விராட் கோலி, அவரது மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன் என்று தெரிவித்தார்...
ஐபிஎல் போட்டி நேரலையில்போது முத்தமிடும் ஜோடியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியது, ஐபிஎல்லிலும் 'கிஸ் கேமை' அறிமுகப்படுத்துவதற்கான நேரமா இது என்று சில ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.